Jan 19, 2005

கிறுக்கல் -1

எப்போது திறந்தாலும்
என் இன்பாக்ஸில் காத்திருக்கும்
ஆப்பிரிக்க அரசரின் பொக்கிஷங்களும்
ஆண் குறி நீள வழிவகைகளும்
என் அடமானம் நீக்க யோசனைகளும்
யேசு கிறிஸ்துவின் மகிமைகளும்
அழகிகளின் அந்தரங்கங்களும்
மற்றும் சில அஞ்சல்களும்

Comments:
நல்ல fல்டர் போடுப்பா எல்லாம் சரியாயிடும்
 
Fல்டர் போட இது என்ன காபியா!! நான் சொன்னது வெப்மெயில் தலைவா (escape-டா சாமி!!)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]



Links to this post:

Create a Link



<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]