Jan 19, 2005
புது சானல்ங்கோ!!!
இன்னிக்குத்தான் கவனிச்சேன் எங்க வுட்டு டிவி பொட்டில, நம்ம NDTV தாடிக்கார ராய், சோக்கா, செட் பண்ணி ஒரு புது சானல் விட்டுருக்காரு, பேரு, NDTV Profit. சானல்ல, ஒரு கோட்டுப் போட்ட அம்மா ஏதோ நாஸ்டாக் பத்தி சொல்லிக்கினுருந்தாங்கோ!!
இங்க நாஷ்டா துன்னவே வழிய காணோம் அப்புறம் எங்க நாஸ்டாக் பத்தி யோசிக்கறது.

Comments:
<< Home
//இங்க நாஷ்டா துன்னவே வழிய காணோம் அப்புறம் எங்க நாஸ்டாக் பத்தி யோசிக்கறது.//
அதுக்கு இன்னா பண்றதுன்னேன்... வாசல்ல பரட்டத் தலை பொண்ணு பிச்சை எடுக்குதுன்றதுக்கோசரம், சரவணாஸ்லே கீ ரோஸ்ட் சாப்பிடாம உடறமா? இல்லாங்காட்டி, இஸ்கோலுக்கு போற வயசிலே புள்ள இங்க வந்து மாட்டிகினு கீறானேன்னு ·பீலாயி , அவனாண்டே, கே.எ·ப். லாகர் ரெண்டு, ரெண்டு சில்லி சிக்கன்ன்னு ( அப்படியே ஒரு பாக்கட் கிங்ஸ¤) ஆர்டர் குடுக்காமத்தான் கீறமா? ஒர்த்தனுக்கு கஞ்சிக்கு உப்பு. இன்னோர்த்தனுக்கு பாயசத்துக்கு சக்கரை. வாய்க்கைன்னா அப்பிடித்தான்..... ரொம்ப ·பீலாவாத சார்.

கரீக்ட்டு சார், ஆனா இன்னா பண்றது, நம்ம மூளைக்கு எட்டறத்துதானே தலைவா எழுத முடியுது. நம்ம லெவலு அவ்வள்த்தான்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]