Jan 29, 2005

.................................










------------------------------------------------------------
எதுவும் எழுதறதுக்கு இல்லாம விடாம தொடர்ந்து படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். "மண்டை காலி" என்பதைத் தான் ஒரு சிம்பாலிக்காக உணர்த்தவே மேலேயுள்ள வெற்றிடம் -- நற....நற......நற....நற....நற

Comments:
- - - ????
 
----- the gap between my mind and my text. Also, anyone can cut & paste and use the empty space for their own purpose ;-)
 
எழுபதுகளில் கல்கியில் "மாடர்ன் ஆர்ட் மருதாசலம்" என்றப் பெயரில் கேலிச் சித்திரத் தொகுப்பு வரும். அதில் ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது.

மருதாசலம் தன் மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை ஒரு கண்காட்சியில் வைத்திருப்பார். எல்லாம் வழக்கமான இங்க் சிதறல்கள்தான். அதைப் பார்க்க வந்த ஒரு கிராமத்தான் ஒன்றும் புரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்வான். பிறகு வெளி வாயிலுக்கு வருவான். அங்கு மருதாசலம் இருப்பார். அருகே உள்ள ஒரு நோட்டுப் புத்தகத்தில் தங்கள் கருத்தூக்களை எழுத வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்வார்.

கிராமத்தான் உடனே தன் பேனாவைத் திறந்து நோட்டுப் புத்தகத்தில் இங்கைக் கொட்டுவார். மருதாசலம் !!!

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
ஐயோ நான் அவ்ளோ பெரிய ஆளு கிடையாது. எனக்கு தெரிஞ்ச விசயத்தை வேற மாதிரி சொல்லணும்ன்னு நினைச்சேன் அவ்வளவுதான், இதனால ஒரு புது விசயத்தை தெரிஞ்சக்க முடிஞ்சதுக்கு மகிழ்ச்சியா இருக்கு.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]



Links to this post:

Create a Link



<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]