Jan 27, 2005
Flash News: தலீவர் பத்ரி வால்க!!
இந்தியாவிலிருந்து பதியப்படும் வலைப்பதிவுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நமது பத்ரியின் வலைப்பதிவு தமிழின் சிறந்த வலைப்பதிவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் பத்ரி.
இதற்காக, வலைப்பதிவு நண்பர்கள் போஸ்டர் அடித்து, கடா வெட்டி, சாலைகளை மறித்து, கட்-அவுட் வைத்துக் கொண்டாடவேண்டும் என்ற வேண்டுகோள் தலைவர் சார்பில் விடுக்கப்படவில்லை( யோவ், நாங்க அப்படித்தான் சொல்லுவோம், அதுக்காக, சும்மா இருப்பிங்களா ;-) )
வாழ்த்துக்கள் பத்ரி
விருதுகளின் விவரங்கள் இங்கே

Comments:
<< Home
இது ·ப்ளாஷ் ந்யூஸா? ஒரு வாரமா நெட்டுப் பக்கமே வராத எனக்கே இந்த மேட்டர் தெரியும்... இதுக்கு முன்னாடி சன் டீவிலே வேல பாத்தீங்களா என்ன? :-)
கெலிக்கறது தான் மேட்டர் இங்கே, என்க்கும் இது ரொம்ப நாளைக்கு முன்னாடியே தெரிஞாலும், இப்பத்தானே முடிஞ்சிது.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]