Feb 3, 2005

ஆப்ரோ-அமெரிக்கர்களின் இடம் பெயர்தல் அனுபவங்கள்

ஆப்ரோ-அமெரிக்கர்களின் இடம் பெயர்தல் அனுபவங்கள் என்ற பெயரில் நியூயார்க் பொது நூலகத்தின் டிஜிட்டல் பிரிவும், சொம்பர்க் கறுப்பின ஆராய்ச்சி மையமும் இணைந்து ஆப்ரோ-அமெரிக்கர்களின் 500 வருட வாழ்க்கையை அருமையாக ஒரு வலைத்தளத்தில் பதிந்திருக்கிறார்கள். In Motion: The African-American Migration Experience என்ற தலைப்பில் இருக்கும் இணைய தளம், ஆப்ரோ-அமெரிக்கர்களின் 500 வருட வாழ்க்கையை காப்சூலாக, சொல்ல முயன்றிருக்கிறது. அமெரிக்காவில் பெப்ரவரி 1 முதலான இந்த மாதத்தை கறுப்பினவரலாறு மாதமாக அறிவித்திருக்கிறார்கள். உலக வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலுடையவர்களுக்கு, இந்த தளம் செமதீனியாக இருக்கும்.
A sweeping narrative from the transatlantic slave trade to the Western migration, the colonization movement, the Great Migration, and the contemporary immigration of Caribbeans, Haitians, and sub-Saharan Africans. Told in historical texts, rare visual materials, and contemporary photo-journalism.
என் சந்தேகம்: நீக்ரோக்கள் என்கிற வார்த்தை தடை செய்யப்பட்ட வார்த்தையா?. அமெரிக்க நண்பர்கள் விளக்குமாறு வேண்டுகிறேன்.

Comments:
நரேன், நீக்ரோ என்றவார்த்தை தடைசெய்யப்பட்டது என்று இல்லை. ஆனால் அதிகம் இப்போது புழக்கத்திலில்லாதது. நானும் ஈழத்திலிருந்து வந்தபோது இந்த வார்த்தையைத்தான் உபயோகித்தனான். ஆனால் இது black peopleஜ அவமானப்படுத்துவதாகவே இதுவரைகாலமும் பிறரால் பயன்படுத்தி வந்தது/வருகிறது என்று நினைக்கின்றேன். இப்படி இங்கே நீங்கள் ஒருவார்த்தையை கறுப்பின மக்கள் முன் பயன்படுத்தினால் நிச்சயம் தங்கள் எதிர்ப்பை ஏதோ ஒருவிதத்தில் காட்டுவார்கள்.
ஆனால் கறுப்பின மக்களின் இசையில்(especially Raggae) பார்த்தால் Nigga என்று அடிக்கடி பயன்படுத்துவார்கள். இப்படிப்பயன்படுத்துவது ஒரு எதிர் அரசியல். பொடிச்சி ஒருமுறை சொன்னமாதிரி, பெட்டை என்று பெண்களை அழைப்பது ஒருவித நக்கலுக்காய் இருக்கிறது என்றால், அந்தப்பெட்டை என்ற வார்த்தையை அதன் அர்த்தத்தை எதிர்த்து, நக்கலடித்தவர்க்கு எதிராய் பிரயோகிப்பது போலத்தான்.
 
நன்றி நாராயணன். 2 நாட்களுக்கு முன்னர் தான் நூலகத்திலிருந்து "ஆப்பிரிக்கா சினிமாக்கள்" யமுனா ராஜேந்திரன் எழுதிய புத்தகத்தை எடுத்து வந்தேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. சினிமாவை எடுத்துக்காட்டி யமுனா ஆப்பிரிக்கா மக்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். அமெரிக்க-ஆப்பிரிக்கரான ஸ்பைக் லீ படங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். வாரயிறுதியில் நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். இப்போது நீங்கள் கொடுத்த ரெப்பரண்ஸ்-ம் சேர்ந்துக் கொண்டது.
 
ஹாலிவுட்டின் தலைசிறந்த நடிகர்களில் பெரும்பாலோர், ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் தான். சிட்னி பாய்டரில் தொடங்கி, இந்த மாத இறுதியில் நடக்கப்போகும் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவினை தொகுத்து வழங்க இருக்கும் கிறிஸ் ராக் வரை அனைவருமே ஆப்ரோஸ்தான். எனக்கு தனிப்பட்ட முறையில் காண்டோல்சா ரைஸின் மீது கருத்துவேறுபாடுகள் இருப்பினும், அமெரிக்காவின் மிக முக்கியமான, உயர்ந்த பதவியிலிருக்கும் அவரும் ஆப்ரோ தான்.
 
/கறுப்பின மக்களின் இசையில்(especially Raggae) பார்த்தால் Nigga என்று அடிக்கடி பயன்படுத்துவார்கள்/

you mean, 'Rap?'
 
Yeah, That is what I meant, Peyarili!
 
இன்னொரு பொது கேள்வி, ஆப்ரோஸ் எப்படி விளையாட்டு, கலை மற்றும் இசையில் மிகவும் தேர்ச்சிப் பெற்று இருக்கிறார்கள் ? ஏதேனும் வரலாற்றூரீதியாக இதற்கு விளக்கங்கள் உண்டா ? வெறும் ஜீன்கள் என்பதை என்னளவில் ஒத்துக்கொள்ள இயலாது.
 
http://www.urbandictionary.com/define.php?term=nigga&r=d

Nigga is a word which evolved from the derogative term "nigger". Tupac best defined the distinction between the two.

NIGGER- a black man with a slavery chain around his neck.

NIGGA- a black man with a gold chain on his neck.

Tupac defined the word
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

情色貼圖,色情聊天室,情色視訊,情色文學,色情小說,情色小說,色情,寄情築園小遊戲,情色電影,色情遊戲,色情網站,聊天室,ut聊天室,豆豆聊天室,美女視訊,辣妹視訊,視訊聊天室,視訊交友網,免費視訊聊天,免費A片,日本a片

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]