Feb 22, 2005
சென்னையில் மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டானியோனி படங்கள்
சென்னையில் இத்தாலியின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகிய மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டானியோனியின் 3 சிறந்த படங்கள், சென்னை பிலிம் சேம்பரில் திரையிடப்படுகின்றன.
24/2 - லே அவென்ட்சுரா - 6.15 PM
25/2 - லே நோட்டே - 6.30 PM
26/2 - ரெட் டெஸர்ட் - 6.30 PM
இதுப்பற்றிய இந்துவில் வந்த செய்தி குறிப்பு.
ஆண்டானியோனி இத்தாலியின் மிகச்சிறந்த இயக்குநர். இயக்குநராக 36 படங்களும் ( 1943 - 2004) எழுத்தாளராக 30 படங்களும், எடிட்டராக சற்றேறக்குறைய 7 படங்களும் எடுத்த பிரம்ம வித்தகர். ஆண்டானியோனியை பற்றிய பெரும்குறிப்பு சுட்டி

Comments:
<< Home
அண்டோனியோனி, ஹூலியோ கொர்த்தஸாரின் The devil's drivel (பின்னாளில் இது Blow-up என்றே அறியப்பட்டதென்று நினைக்கிறேன்) சிறுகதையை Blow-up என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார் - நல்ல படம். நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த மூன்று படங்களையும் நான் பார்த்ததில்லை. Happy hunting!!
மாண்டீ, பதிந்து விட்டேனே தவிர இன்றளவிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை தான் என்னிடத்தில் இருக்கிறது. பார்க்க இயலுமா, இயலாதா என்று. வேலை அழுத்தி அமர சொல்லுகிறது. பார்ப்போம், என் வேட்டையாடல் எந்த அளவிற்கென்று!!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]