Feb 13, 2005

காசியின் OPML-ம் உலகம் சுற்றலும்

தமிழ்மணம் காசிக்கு பரந்த மனது. இவ்வளவு விசயங்களை தன்னந்தனியாக செய்து வருகிறார் என்றால், பாராட்ட வார்த்தைகள் கிடையாது. எவ்வளவோ add-ons தந்திருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது, எல்லா பதிவுகளையும் உள்ளடக்கிய OPML பதிவு. Outline Processor Markup Language என்று ஜல்லியடித்து, நீட்டி, முழக்கி என் தொழில்நுட்ப அறிவை மேன்மைப் படுத்திக் கொள்ளலாம். ஆனால், அது தேவையில்லாத மேட்டர். OPML பற்றி சும்மா இருக்கும் போது தெரிந்து கொள்ளுங்கள். படிக்க

சுருக்கமாக சொன்னால், ஒரு OPML பதிவு என்பது பல்வேறு பதிவுகளை உள்ளடக்கிய பதிவு. இதன் மூலம் அந்த பெரும்பதிவில் உள்ள எல்லா பதிவுகளையும் தனித்தனியே படிக்க இயலும். நீங்கள் ஏதேனும் RSS Reader உபயோகிப்பதாய் இருந்தால், இப்படியே படிப்பதை நிறுத்திவிட்டு, இந்த உரலை சொடுக்கி, அதன் முகவரியை ஈயடிச்சான் காப்பி எடுத்து, உங்கள் ரீடரில் பதிந்து மொத்தமாய் தரவிறக்குங்கள். முடிந்தது கதை. தமிழில் எழுதப்படும் எல்லா வலைப்பதிவுகளையும் ஒரே நேரத்தில் படிக்க முடியும்.

இதுவரை நீங்கள் எந்த RSS Reader-ம் உபயோகிக்கவில்லையென்றால், ஒரு நல்ல ரீடரை தரவிறக்குங்கள். அல்வாசிட்டி விஜயின் பரிந்துரையின் பேரில் நான் உபயோகிப்பது ஒமியா ரீடர். ஒமியா ரீடரைப் பற்றி ஏற்கனவே தனது டிஜிட்டல் அல்வாவில் விஜய் எழுதியிருக்கிறார். படிக்க - சொடுக்குக.

இதனை தவிர்த்து வேறு ஏதேனும் ரீடர்களிருப்பின் பின்னூட்டமிடவும்.மற்றவர்களுக்கு உதவும். செய்துவிட்டீர்களேயென்றால், உட்கார்ந்த இடத்தில் நாம் உலகத்தை சுற்றி எழுதும், தமிழ் வலைப்பதிவோர்களின் வயிற்றெரிச்சலை மொத்தமாக கொட்டிக் கொள்ளலாம். (அப்பாடா, டைட்டிலை நிலை நிறுத்தியாச்சு!!)

இந்த வசதியை தந்த காசிக்கு நன்றி. நன்றி. நன்றி.

Comments:
ஆமாம் உண்மைதான் நாரயணன்.
 
Im using sharpreader.The only problem i face is it wont read blogs with _ ( Like balaji_ammu and christopher_john . I dont know abt if other readers also got the same problem.
 
Forget to tell u that i use the below link

http://www.thamizmanam.com/tamilblogs/xml-rss2.php

in my reader
 
Dear Anonymous, please do raise that issue with the concerned individual bloggers. This will help them to sort that out.

Regarding the link you are using, it's the latest posts update link, whereas an OPML is a cluster link, which will download individual posts based on their priority.

Hope this helps.
 
ஆகா, இந்த அனானிமஸ் சிங்கை செந்திலாகத் தான் இருக்க வேண்டும். அவரு தான் _ மேட்டரை புலம்பிக்கிட்டு இருந்தாரு. _ மேட்டரை இன்னும் ஓமியாவுடன் முயற்ச்சி செய்யவில்லை. என்னவோ ஓமியா பிடித்துப் போய் விட்டது.

அப்படியே ஷர்ப் ரீடரின் லிங்கை தள்ளி விடுங்க. கூகில்ல போயி தேட வேண்டமில்ல. நல்லயிருந்தா உபயோகிக்கலமில்லை அதுக்கு தான்.
 
இப்போ தான் டிரை பண்ணினேன். நல்ல பண்ணியிருக்கார் காசி. அந்த அட்ரஸை கொடுத்தது தான் போதும் திபு திபு வென்று இறங்கியது எல்ல பதிவும் என் ரீடரில். தொங்கியது என் டயல் அப். திவங்கியது டிராபிக்கால்.... ஒரு வழியாய் எல்லாம் இறங்கியது என் ஹார்ட் டிஸ்கில். ஆப்லைனில் அலச வேண்டியது தான் பாக்கி.
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

a片下載,線上a片,av女優,av,成人電影,成人,成人貼圖,成人交友,成人圖片,18成人,成人小說,成人圖片區,成人文章,成人影城,成人網站,自拍,尋夢園聊天室

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]