Mar 12, 2005
டார்ச்சர் திரும்பியாச்சு
வந்தாச்சு. இரண்டு வார விடுமுறையை கொஞ்சம் சீக்கிரமே முடிச்சாச்சு. இனி வழக்கம்போல டார்ச்சர் தொடரும். நிறைய பதிவுகளை படிக்கவில்லை. இப்போது படிக்கும் எண்ணங்களும் இல்லை. ஆனாலும், அவ்வப்போது, விட்ட குறை தொட்ட குறையாக படித்து வந்திருக்கிறேன். திங்கள் முதல் வழக்கம்போல உருப்படாமல் இருக்கலாம்.
Comments:
<< Home
இந்த .... வட்டாரம் சார்ப்பாக, இந்த .... தொகுதி சார்பாக, இந்த ... பஞ்சாயத்து யூனியன் சார்பாக மீண்டும் எங்கள் கட்சியில் நீங்கள் இணைவதை மலர்மாலையிட்டு, சந்தனமும், பன்னீரும் தெளித்து வரவேற்கின்றேன் :-).
இன்னாபா, ஆசிடு, தக்காளி, அழுகின முட்டைன்னு 1980களிலேயே இருக்கறீங்க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம், கோவண போராட்டம், பெயர்மறுப்பு வார்த்தைகள்ன்னு கிராஜூவேட் ஆவுங்கப்பா..... ;-)))))
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]