Apr 28, 2005
என்.ஜி.சி ஆசியா - விவரணப்பட விழா
இரண்டு பதிவுகளுக்கு முன் டிஸ்கவரியில் எகிப்திய நாகரீகம் பற்றிய தொடர் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் தந்தேன். இதோ போட்டி கிளம்பிவிட்டது என்.ஜி.சியிடமிருந்து. நேஷனல் ஜிகராபிக் ஆசிய சேனலில் (சுருக்.. என்.ஜி.சி.ஆசி) ஆசியாவின் சிறந்த விவரணப்பட கலைஞர்களைக் கொண்டு "ஷோ ரீல் ஆசியா" என்றொரு நிகழ்ச்சி வரப் போகிறது. இதில ஆசியாவின் தலைசிறந்த விவரணப் பட இயக்குநர்களோடு நேர்காணல்களும், அவர்களின் படங்களும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. இது தாண்டி, இத்தகைய உலக தரம்வாய்ந்த விவரணப் படங்கள் எடுக்க கற்றும் கொடுக்கிறார்கள். தாய்வான் (தைப்பே), தாய்லாந்து (பேங்காக்) மற்றும் சிங்கப்பூரில். ஆனால் ஒரே துரதிர்ஷ்டம், சிங்கப்பூரில் ஏற்கனவே முடிந்துவிட்டது. தைப்பே மற்றும் பேங்காங்கில் மே 1 அன்று கருத்தரங்கு நடைப்பெற உள்ளது. சோனி, ஈ.டி.பி சிங்கப்பூர், என்.ஜி.சி.ஆசி ஆகிய மூவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியினை தருகிறார்கள்.
ஆனால், இதில் சொல்லப்பட்டிருக்கும் படங்கள் போதும்,பார்ப்பதற்கு, இந்தியா,சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, தாய்வானில் வசிக்கும் தமிழர்கள் பார்க்கலாம். நோக்கலாம். க்கலாம். லாம். ம். நான் வழக்கம் போல செட்-டாப் பாக்ஸினை சபித்துக் கொண்டு "அந்நியன்" பாடல்கள் கேட்கலாம் (தனியாக எழுதுகிறேன்.. ஹாரிஸ், சங்கர் கூட்டணி மிரட்டியிருக்கிறது. சங்கர் மீண்டும் தன் பழைய பார்ம்முக்கு வந்து விட்டார் என்று நினைக்கிறேன் ;))
பார்க்க - என்.ஜி.சி.ஆசி நிகழ்ச்சி

Comments:
<< Home
//ஆனால் ஒரே துரதிர்ஷ்டம், சிங்கப்பூரில் ஏற்கனவே முடிந்துவிட்டது. //
Workshop
When: 26 March 2005, Saturday at 3.00 pm – 5.30 pm
Where: library@orchard (Ngee Ann City, Podium Block, Tower B, #05-22/26)
சே... பக்கத்துலேயே தான்.. தெரிஞ்ச போயிருக்கலாமோ? போச்சே போச்சே... :-(
//ஆனால், இதில் சொல்லப்பட்டிருக்கும் படங்கள் போதும்,பார்ப்பதற்கு, இந்தியா,சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, தாய்வானில் வசிக்கும் தமிழர்கள் பார்க்கலாம். //
:-)
Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]