Nov 29, 2005
"நச்" ன்னு ஒரு வீடியோ
நண்பரிடத்திலிருந்து வந்த ஒரு வீடியோ துணுக்கு. தமிழில் திரைப்படம் எடுப்பவர்கள், குறும்படம் எடுப்பவர்கள் பார்க்கவேண்டிய விளம்பர படம். அட்டகாசம். இதைத் தவிர வேறு வார்த்தைகளில்லை.
வீடியோ பார்க்க :)
வீடியோ பார்க்க :)
Comments:
<< Home
இது போனவருடம் மலேசியத் தொலைக்காட்சிகளில் அடிக்கடி வந்தது.
நன்றாக ரசித்தேன். குறிப்பாக அந்தப் பாட்டி அருமை.
நன்றாக ரசித்தேன். குறிப்பாக அந்தப் பாட்டி அருமை.
"Remaja india _deepavali "
இந்த விளம்பரபடம் petronas எனபடும் மலேசிய பெட்ரோல் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டது. ஆண்டு தோரும் திபாவளி , சீன புத்தாண்டு, நோன்பு பெருனாள் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் இவர்கள் தயாரிக்கும் விளம்பரபடங்கள் அருமை.
Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]