Nov 30, 2005

கலாச்சார காவலர்களுக்கு இன்னொரு அவல் ;)குஷ்பு, சுஹாசினி, பிராமணர்-பிராமணல்லாதார், தமிழ் பெண்களின் கற்பு, கலாச்சாரம் இத்யாதி இத்யாதி செய்தி: சென்னை மாநகராட்சியின் எய்ட்ஸ் பாதுகாப்பு பிரிவு 500 ஆணுறை வெண்டிங் இயந்தியரங்களை நகரமெங்கும் அமைக்க உள்ளது. தமிழக கலாச்சார காவலர்கள், இனி வெண்டிங் மெஷினுக்கு முன் தர்ணா செய்யலாம். இனி தமிழ் பெண்களின் கற்பு ATM மெஷினில் இருப்பதாக பெருமையாக அறிக்கை விடலாம். என்னவொன்று வெண்டிங் மெஷின்கள் குமுதம், ஆனந்தவிகடனில் அறிக்கை தராது.

Comments:
:))
 
உருப்படியான விசயத்தையும் அரசியல் பண்ணாதீங்கப்பா :)
 
தம்பி செங்கோல் நாராய்,

ஆணுறை வெண்டிங் மெஷின்கள் உடலுறவு கொள்ள நினைக்கும் கல்யாணம் ஆனவர்களுக்கு, அதுவும் தங்கள் சொந்த துணையோடு உறவு கொள்வதற்கு. இல்லாதவர்கள் விலைமாதரோடு நோயின்றி கொள்வதற்குத்தானே தவிர கல்யாணத்துக்கு முன்னரே உடலுறவு கொள்ள அல்ல; கல்யாணம் ஆனவர்கள் திருட்டுத் தனமாக உடலுறவு கொள்ள அல்ல!!!

கல்யாணத்துக்கு முந்தைய உடலுறவு தேவை என்று நீங்கள் கருதும் பட்சத்தில் முதலில் நீங்கள் உங்களை, உங்கள் குடும்பத்தினை முதலில் அவ்வழிக்குக்(குஸ்பு வழிக்கு) கொண்டு வாருங்கள். கீழே உமது வாசகம்:-

"மாற்றம் வேண்டும். மாற்றம் வேண்டும் என்று கேட்காதே. மாற்றம் வேண்டுமெனில்,மாற்றமாக நீ மாறி விடு"

அய்யிர் பசங்களுக்கு ஏன் மூளையெல்லாம் இப்படி போகுதோ தெரில...
 
உங்களுகெல்லாம் வேற வேலையேயில்லையா?
 
கலாச்சார காவலர்களுக்கு அவல் ஒருபக்கம் இருக்கட்டும். நம் வலைப்பதிவர்களுக்கு எதை எழுதுவது என்று தெரியாமல் கையில் கிடைத்ததையெல்லாம் அவலாக்கும் சாமர்த்தியம் வியப்பிற்குரியது.
 
நாராயணன்
வரவேற்க கூடிய முயற்சி.
 
Why only condoms are available through these machines, why not morning after pills, other contraceptives particularly female condoms. I think women also should be made aware of the contraceptives with information about side effects.Female condoms
should be popularised and distributed at low prices by subsidising them.

goinchami-8b a condom is not as
'intelligent' as you are, nor the
vending machines are :).
 
நன்றிகள். கோயிஞ்சாமிகள் கோயிஞ்சாமிகள் என்று நிருபித்தற்கு நன்றி. சொல்லவந்த விஷயத்தின் தீவிரம் தெரியாமல் உளறிக் கொட்டும் மனிதர்கள் வேறு ஏதாவது உருப்படியான வேலைகள் பார்க்கலாம்.

ஒரு நகரத்தில் 500 வெண்டிங் மெஷின்கள் மூலம் ஆணுறை வழங்கப்படுகிறது என்றால், அரசாங்கம் பாதுகாப்பான உடலுறவினை ஆமோதிக்கிறது என்று பொருள். பாதுகாப்பான உடலுறவு என்பது கல்யாணபின்னா / முன்னா என்பதெல்லாம் கலாச்சார ஜிகினா. பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அரசு சொல்கிறது. இதையே வேறு வார்த்தைகளில் குஷ்பு சொன்னார். விஷயம் அவ்வளவுதான்.
 
கோயிஞ்சாமியின் பின்னூட்டத்தை வாசித்தவுடன் இதுதான் தோன்றியது.
/அதுவும் தங்கள் சொந்த துணையோடு உறவு கொள்வதற்கு. இல்லாதவர்கள் விலைமாதரோடு நோயின்றி கொள்வதற்குத்தானே தவிர /
இதற்காக, ஒரு தாலிக் கயிறு மாதிரி டிசைனிலோ, அல்லது தாலி படத்தை ப்ரிண்ட் செய்தோ இனி காண்டோம் உற்பத்தி செய்யலாம். அதே ரீதியில், விபூதி, குங்குமம், இன்னும் சிலுவை எல்லாம் கூட ப்ரிண்ட் போட்டு தமிழக "கலாச்சாரக் காண்டோம்"னு பேர் வைக்கலாம்.சேல்ஸை ஏத்தலாம். போங்கையா , வருது வாயில.
 
அது சரி எங்க பாத்தாலும் 'பிராமணர்கள் குஷ்புவுக்கு ஆதரவு'ன்னு எழுதறாங்களே. குஷ்பு பிரமாணரா? லாஜிக்கே புரியவில்லை.

சமூக வாழ்க்கையையொட்டிய ஒட்டிய பிரச்சினையில் கலாசாரத்தை இழுத்து, ஜாதி ரீதியாக்கி இப்போது மத ரீதியாகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். கேலிக் கூத்து.

Unfortunately everybody reads only between the lines!! எல்லரும் கரெக்டா தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்காங்க.

ஒழுக்கமின்மை ஒவ்வொரு மட்டத்திலும் புரையோடிப் போயிருக்கும் சமுதாயத்தில் தப்பு செய்ய நேரிட்டாலும் 'பாதுகாப்பாகத்' தப்பு செய்யுங்கள் என்று அறிவுரை சொல்லக் கூடிய நிலை இருப்பது அவலம்.

இந்தக் கலாசாரக் குண்டாந்தடிகள் மிட்நைட் மசாலாக்களையும், தொப்புள் குலுக்கல்களையும் வரவேற்பறைக்கே வந்து ஆபாசத்தை அவிழ்த்துக் காட்டும் பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களையும் எதிர்த்து எதுவும் பேசாமல் வாய்மூடி இருப்பதும் வெட்கக் கேடு. கலாசாரம் ஏன் செலக்டிவ் அம்னீஷியாவாக அவ்வப்போது இவர்களுக்குத் தோன்றுகிறது என்று தெரியவில்லை. "சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா?" "எப்படி எப்படி சமைஞ்சது எப்படி?" "ஓடிப்போயி கல்யாணம் கட்டிக்கலாமா?" தொப்புளில் ஆம்லெட் என்று தலைவிரித்தாலும் ஆபாசத்தினை ஏன் இவர்கள் கண்டுகொள்ளவில்லை. இவையெல்லாம் தமிழ்க்கலாசாரத்திற்கு உகந்தவையா?

முதல் பக்கத்தில் கலாசார பாதுகாப்பு கோஷங்கள். சுகாசினி பாண்டிபஜாரில் நின்றுகொண்டிருப்பது செய்தி! கடைசிப் பக்கங்களில் தொப்புள் கவர்ச்சிப் படங்கள். சிற்பத்தினைக் காட்டுகிறோம் என்ற பெயரில் ஒரு பெண் நிர்வாணச் சிற்பத்தை அப்படியே தமிழ்முரசில் அப்பட்டமாக அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்து தமிழ்ச் சமுதாயம் கெட்டுப் போகாதா? இதைக் "கலைக் கண்ணோடு" படிக்கவேண்டும். ஆனால் மற்றவர்றைக் கலைக் காதோடு கேட்கக் முடியாது. இவர்களின் இரட்டை வேடம் எப்போது கிழியும்?

இது தொடர்பான செய்திகளைப் படிப்பதும், அதற்கு மறுமொழியிடுவதும்கூட நேர விரயம் என்று தோன்றுகிறது. உருப்படியாக வேறு வேலையைப் பார்க்கப் போகலாம்.
 
ஆணுறை வெண்டிங் மெஷின்கள் உடலுறவு கொள்ள நினைக்கும் கல்யாணம்
ஆனவர்களுக்கு, அதுவும் தங்கள் சொந்த துணையோடு உறவு கொள்வதற்கு.
இல்லாதவர்கள் விலைமாதரோடு நோயின்றி கொள்வதற்குத்தானே தவிர

நம்ம கோயிஞ்சாமி திருமணத்துக்கு முன் உறவைத்தான் எதிர்க்கிறார்.
விபச்சாரத்தை அதிர்க்கவில்லை.
கோயிஞ்சாமிகள் வாழ்க. தமிழ் கலாச்சாரம் வாழ்க.
 
இதர கோயிஞ்சாமிகள், கல்யாணத்துக்கு முந்தைய உடலுறவினை ஆதரித்தால், சுதந்திரமான பாதுகாப்பான உடலுறவினை ஆதரித்தால் உங்களின் வீட்டுப் பெண்களின் கையில் உறைகளைக் கொடுத்து அவர்கள் விருப்பப்படி என்னிடம் அனுப்பலாம்!

சுந்தர் ஏண்டா உனக்கு புத்தி போகுது? குஸ்பு புராமனர் இல்லை. இஸ்லாமியர். ஆனால் அவர் சொன்னமாதிரி திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்ள்ளௌம் கேவலமான தொழிலைச் செய்வது பிராமணர்கள். அதனால்தான் இங்கே பிராமனம் முன்னிலைப் படுத்தப் படுகிறது. அது சரி பாலைவனத்தினில் ஒட்டகம் நன்றாக மேய்க்கிறாயா இல்லையா?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]