Jan 2, 2006

தேர்தல் தேதிகள்

இன்று தேர்தல் கமிஷன் கூடி தமிழக, பாண்டிச்சேரி, அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கான தேதிகளை ஆராய்கிறார்கள். மே மாதத்தோடு அ.தி.மு.க அரசின் ஆட்சிக்காலம் முடிகிறது. தேர்தல் தேதிகளை கல்லூரி,பள்ளிகளுக்கு பாதிப்பு இல்லாத ஒரு நாளினை மே மாதத்தின் பிற்பகுதியில் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிகிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடும்.

தேர்தல் 2006 பதிவு

Comments:
இது ஒரு நல்ல முயற்சி.

தேர்தலன்று ஓட்டுப் போட மாட்டார்களாம்;ஆனால் நல்ல ரோடுகள் வேண்டும்,முறையான குடிநீர் வசதி வேண்டும் என்று கோஷம் போட மட்டும் தவற மாட்டார்களாம்.இதை எங்கே சென்று முறையிடுவது???

இப்படி வாக்களிக்காதவர்கள் பட்டியலில் பெரும்பான்மையானவர்கள்,தகவல் தொழில்நுட்ப அலையடித்து பட்டணக் கரை சேர்ந்தவர்கள்.ஆகவே மக்களே முதலில் உங்கள் பெயர் மற்றும் இதர விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று சரி பாருங்கள்.தமிழகத் தேர்தல் ஆணையத்தின்
இணையதளத்தில் தேடுபொறி வசதி இணைக்கப்பட்டுள்ளது(http://eroll.tn.nic.in/).இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விவரங்கள் சரியாக இல்லையெனில் சரி படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதைக் காலம் கடக்கும் முன்பாகச் செய்து முடியுங்கள்.இதெற்கெல்லாம் மேலாகத் தேர்தல் நாளன்று உங்கள் வாக்குரிமையைப் பதிவு செய்யத் தவற வேண்டாம்.
 
உண்மை சுதர்சன். வெறுமனே வறட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தால் ஒன்றும் மாறாது. முறையான விவாதங்களையும், உரிமைகளையும் முன்வைத்து அதற்கு அரசியல் கட்சிகளை பதில் சொல்ல வைக்கவேண்டும். ஏற்கனவே Right to Recall பற்றி பேச ஆரம்பித்தாகிவிட்டது. இந்நிலையில், இந்திய அரசியல்வாதிகளின் சிண்டினை பிடித்து ஆட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை. முறையாக பேசினாலேயொழிய,எதுவும் நடக்காது.
 
கூட்டுப்பதிவில் இணைய விருப்பம்.
sudharsan dot g at gmail dot com
 
done sir
 
Thanks,thala.
 
I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. My blog is just about my day to day life, as a park ranger. So please Click Here To Read My Blog
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

情色貼圖,色情聊天室,情色視訊,情色文學,色情小說,情色小說,色情,寄情築園小遊戲,情色電影,色情遊戲,色情網站,聊天室,ut聊天室,豆豆聊天室,美女視訊,辣妹視訊,視訊聊天室,視訊交友網,免費視訊聊天,免費A片,日本a片

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]