Feb 8, 2006

குறி அறுத்தல்

சில சமயங்களில் சில விஷயங்களைக் கேள்விப்படும்போதும், பார்க்கும்போதும், கோவம் பொங்கி வரும். அந்நேரங்களில் நான் பேசுவதில்லை, எதையாவது படிக்கப் போய்விடுவேன். இந்தியாவின் சென்செக்ஸ் 10000யிரத்தை தாண்டியதுப் பற்றி எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது இதைப் படிக்க நேர்ந்தது. சில சமயங்களில் கொடுங்கோலனாக இருப்பதுக் கூட தவறில்லை என்று தோன்றுகிறது. இவர்களுக்கெல்லாம் மேற்சொன்ன தண்டனைக் கூட போறாது.

அந்த கொடுமையினைப் படிக்க

Comments:
இந்த செய்தியை படித்து இதே போலவே கோபத்தில கறுவிக் கொண்டிருந்தேன். இது மிக மிகக் கொடுமை. நீங்கள் சொல்லியிருக்கும் தண்டனைதான் மிகச் சரி.
 
மிகவும் வருந்தத்தக்க செய்தி.

இந்த மாதிரியான விஷயங்கள் எங்கு தான் நடப்பது என ஒரு எல்லையே இல்லாமல் போய் விடுமா?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]