Mar 6, 2006

"சொட்சி" ஜெயித்தது

ஆஸ்கார் தேர்வில் நான் ஒவ்வொரு தடவையும் பார்ப்பது வெளிநாட்டு படங்கள் பிரிவு தான். இந்த முறை வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட்ட அத்தனை படங்களின் டிரைய்லர்களையும் ஆஸ்கார்.காமில் பார்ததிலிருந்து "சொட்சி" தான் ஜெயிக்கும் என்று நம்பினேன். ஆனாலும், எனக்கு ஆஸ்கார் தேர்வு குழுவினரின் "அரசியல்" மீது அபாரமான நம்பிக்கை இருப்பதால், ஜெர்மன் படமோ, பிரெஞ்சு படமோ தட்டிக் கொண்டு போய்விடும் என்றிருந்தது. நல்லவேளையாக, நினைத்தது நடந்தது. சொட்சி ஜெயித்திருக்கிறது.

Comments:
இத பத்தி நான் எழுது இருந்தேன், என் பதிவுல, படக்கதை நம்மது மாதிரி தான். ஏன் நம்மலால வர முடியுல?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]