Mar 7, 2006

வாரணாசி குண்டு வெடிப்புகள்

வாரணாசியில் நான்கு இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடந்திருக்கிறது. சத்யேந்திர தூபே (ஐபின் லைவ்) நேரடியாக அவ்விடத்திலிருந்து வலைப்பதிவில் பதிந்திருக்கிறார். லஷ்கர் - இ - தொய்பாவீன் மீது சந்தேகம் இருக்கிறது. பன்னிரண்டு பேர்களுக்கு மேல் இறந்திருக்கக்கூடும் என்று சொல்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு

ஐபின் லைவ் | சத்யெந்திர தூபே வலைப்பதிவு

Comments:
லஷ்கர் - இ - தொய்பா மட்டுமா... இனி சிறிது கழித்து அந்நியநாட்டின் பங்கு தெரிகிறது என்பார்கள். பின் அடுத்த குண்டு வெடிப்பு நடக்கும் வரை எந்த பேச்சும் இருக்காது. இது தானே நடந்தது டெல்லி மற்றும் பெங்களூரில்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]



Links to this post:

Create a Link



<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]