Nov 10, 2006

ஊர்க்குருவி

God Vs. Science

பொழுது போகாமல், டைம் பத்திரிக்கை, ரிச்சர்டு டாகின்ஸையும், காலின்ஸையும் போட்டு வழக்கமான வலைப்பதிவு மேட்டரை [ஆன்மிகம் vs. நாத்திகம்] அட்டைப்படமாக போட்டு கல்லா கட்டியிருக்கிறார்கள். சும்மா இருந்த சங்கை ஊதி கொ(கெ)டுத்த சார்லஸ் டார்வினுக்காக......
I think that's a tremendous cop-out. If God wanted to create life and create humans, it would be slightly odd that he should choose the extraordinarily roundabout way of waiting for 10 billion years before life got started and then waiting for another 4 billion years until you got human beings capable of worshipping and sinning and all the other things religious people are interested in.
பார்க்க: டைம் பத்திரிக்கை

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) உண்மையிலேயே வெறுமனே பொருளாதார ஏற்றத்திற்காகவா, இல்லை பொருள் வைத்திருப்பவர்கள் மீண்டும் மஹாராஜாவாக முடிசூட்டிக் கொள்ள புறவழி ஏற்பாடா. 10% GDP கனவுகளில் வானம் பார்த்து செஸ்ஸுக்கு (SEZ) வழிவிட்டு டிவி பார்க்கும் அப்பாவி குடிமகனுக்காக.....
Reliance expects to house 1 million residents and play host to 2 million others who would commute daily to their SEZs.........The question, therefore, is what happens when large SEZs eventually become townships whose population could run into millions. There is, to start with, the constitutional tenability of private monopolies running local government for sizeable clusters of the urban population without being elected. Would the SEZs, thus, turn into sovereign states accountable to none?
பார்க்க: இந்தியாவினுள் தனிநாடுகள் - பிஸினஸ் வேர்ல்டு ( பதிவுசெய்தல் அவசியம்)

ஜீன்ஸ் போட்ட பெண்களினால், இந்தியாவில் பெண்களுக்கான சுதந்திரம் வந்துவிட்டது என்று சொல்லுபவர்களுக்கும், பட்டுப் புடவை கட்டிக் கொண்டு லேடிஸ் கிளப் மீட்டிங்கில் we need to do something for the poor yaa என அலம்பும் பணக்கார பெண்மணிகளுக்காக......
In the vicinity of a private hospital in Patran, Patiala district, a 30-ft-deep well yielded 50 dead foetuses, all female. The location of the well near the clinic was not accidental. For, clearly, despite the Pre-Natal Diagnostic Techniques (Regulation and Prevention of Misuse) Act, 1994, (usually referred to as the PNDT Act), the aborting of female foetuses continues virtually unchecked. A few days after this discovery, in another well near the same clinic bones that appeared to be those of foetuses were found, although their sex was not evident. The owner of the hospital has been arrested and the Punjab Government has initiated checks into private clinics and hospitals across the State.
பார்க்க: ஜலசமாதியான கருக்கள்

தமிழ்ப்பதிவுகள் அரசியல் பெண்கள் சமூகம் குழந்தைகள் நாத்திகம்

Comments:
அத்தி பூத்தது போல்....
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

情色貼圖,色情聊天室,情色視訊,情色文學,色情小說,情色小說,色情,寄情築園小遊戲,情色電影,色情遊戲,色情網站,聊天室,ut聊天室,豆豆聊天室,美女視訊,辣妹視訊,視訊聊天室,視訊交友網,免費視訊聊天,免費A片,日本a片

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]