Oct 26, 2007

[கொ.ப] தலித் இலக்கியம், பசுமாடு, ஹ்யுகோ செவிஸ், அசின்

இது கொள்கை பரப்பு இல்லை, கொத்து பரோட்டா, சுருக்கமாய். கொ.ப

காரசாரமாய் ஒரு நேர்காணல் ஆதவன் தீட்சன்யாவோடு. கீற்று இதழில் இடம்பெற்றிருக்கும் இந்நேர்காணலில் தெரிக்கும் நேர்மையும், உண்மையும் அனல் தெரிக்கிறது.

நடப்பிலிருக்கிற வன்கொடுமைத் தடுப்புச்சட்டங்களை அமல்படுத்துகிற பொறுப்பு
சாதிவெறியர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்த சட்டங்களைக் குற்றுயிராக்கி குடலறுத்து கிடத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திராவிலோ, பீகாரிலோ எங்கே பிறந்திருந்தாலும் தலித்தாக இருப்பதால்தான் கொடுமைக்கும் அவமானத்துக்கும் ஆளாகிறேன் எனும்போது, மொழியினால் எனக்கு என்ன நன்மை கிடைக்கிறது? குறிப்பிட்ட பூகோள எல்லைக்குள் பிறப்பதால் என்னை சுதந்திரமான மனிதனாக இந்த சமூகம் ஒப்புக்கொள்ளுமா? நான் குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவன், குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவன், குறிப்பிட்ட மொழியைப் பேசக்கூடியவன் என்பதால் எனக்கு எந்த சமூக அந்தஸ்தும் கிடைப்பதில்லையே.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மொழி,உணவு, உடை, மதம், நம்பிக்கைகள் என எல்லாமே வேறுபடுகிறது. எனக்கு கீழே இன்னொரு சாதி என்ற உணர்வு மட்டும்தான் எல்லோரையும் ஒன்றுபடுத்துகிறது. இந்த வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியா என்றால், இந்தியன் என்கிற தேசியக் கோட்பாட்டையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழன் என்கிற பொது அடையாளத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழன் என்கிற பொது அடையாளத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? தமிழன் என்கிற பொது அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி மற்ற அடையாளங்களைத் துறப்பதில் எனக்கு எந்த மனத்தடையும் கிடையாது. ஏனெனில் எனக்கு ‘தீண்டத்தகாத சாதி’ என்ற அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதைத் துறப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. ‘நீங்களும் அதே மாதிரி துறக்கத் தயாராக இருக்கிறீர்களா’ என்பதுதான் எனது கேள்வி. உங்களுக்கு ‘தமிழன்’ என்ற அடையாளத்தைத் தவிர தொடத்தக்க ஜாதி, ஆண் போன்ற மீதி அடையாளங்கள் தான் முக்கியமாக இருக்கின்றன. அதிகாரமிக்க உனது அடையாளங்களை நீ துறக்கத் தயாராக இருந்தால், தமிழன் என்கிற பொதுக்குடையின் கீழ் ஒன்றுபடுவதற்கு எனக்கு எந்த மனத்தடையும் இல்லை.

பார்க்க: ஆதவன் தீட்சண்யா நேர்காணல்

இரண்டு வாரங்களுக்கு சில நண்பர்களோடு சவேரா ஹோட்டலின் பாரில் தாக சாந்தி செய்து கொண்டிருந்தோம் [கொண்டிருந்தார்கள் to be precise, நான் குடிச்சது அதே இத்துப் போன விர்ஜின் மேரி] அப்போது அங்கே உண்ண Beef இருக்கிறதா என்று கேட்டோம். பதில் இல்லை. பல பார்களில் சென்னையில் beef இல்லை. இது என்னடா புது கதையாக இருக்கிறதே என யோசிக்கும்போதே, தெஹல்காவில் சொல்லிவிட்டார்கள். இந்தியாவில் பசுமாடுகளை கொல்வது என்பதற்கு தனி சட்டமே இருக்கிறது. பிரச்சனை சைவம் / அசைவம் என்பதில் இல்லை. டெல்லி, ஹரியானா, கர்நாடகா என நான் படித்த தெஹல்கா அறிக்கையில் யார் யாரெல்லாம், உணவுக்காக பசுமாடுகளை கொன்றார்களோ, அங்கேயெல்லாம் ஹிந்துத்வா வெறியாட்டம் நடந்திருக்கிறது.

KL Ashok, secretary of the Karnataka Komu Souharda Vedike (a platform of over 200 organisations working against communalism), says, “We hear reports of at
least one incident of harassment every week. Recently in Mangalore a Christian
restaurant owner was beaten up. It was not even clear whether he served beef.” It does not matter that Karnataka (like all states except Gujarat) does not have a total ban on cow slaughter. Karnataka’s law provides for the slaughter of cows that do not yield milk, do not bear calves and are older than 12 years. In the Constitution, a Directive Principle (Article 48) suggests that the State, to promote animal husbandry, prohibit “the slaughter of cows and calves and other milch and draught cattle.”

Another Directive Principle, requiring the State to bring about a total prohibition on alcohol, is hardly implemented with equal passion. The myth is that Hindus do not eat beef. “There are 72 communities in Kerala alone who eat beef. Not all of them are Dalits. I think the most inconvenient question for the Hindutva brigade in the beef-eating issue is stating whether Dalits are Hindus or not,” says historian DN Jha. His 2001 book, The Myth of the Holy Cow, cannot be sold in India. The Indian publishers were forced to pulp copies of the book. Jha received death threats. “The cow is just an animal like any other animal,” says Jha.

பார்க்க: Cowed down - Tehelka

ஹ்யுகோ செவிஸ், வெனிசூலாவின் தலைவர். அதை விட ஐ.நா சபையில் பேசும் போது, புஷ்ஷினை சாத்தான் என சொன்னவர் என்ற அளவில்தான் நிறைய பேருக்கு அவரை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சந்தை பொருளாதாரம் என எல்லாவற்றையும் கூவி கூவி விற்கும் அமெரிக்க பாணி முதலாளித்துவ முட்டாள்களும், மார்க்ஸ், லெனின், சே குவாரா என பெயரை மட்டும் படித்துவிட்டு எல்லாவற்றையும் அரசே நடத்த வேண்டும் என முண்டாசு கட்டும் எனதருமை மறை கழண்ட கம்யுனிஸ்டுகளும், ஒருமுறை ஹ்யுகோ செவிஸ் என்ன செய்திருக்கிறார் என்று படிக்க வேண்டும். மேற்கத்திய பொருளாதார சிந்தனையின் சீர்குலைவாக சொல்லப்படுவது, தொண்ணூறுகளில் அர்ஜென்டினா சந்தை பொருளாதாரத்தினை பின்பற்றுகிறேன் பேர்வழி என்கிற பெயரில் நாட்டின் மொத்த மதிப்பில் மூன்றுக்கு இரண்டு விகிதம் இழந்தது நினைவிருக்கும். இந்தியா போன்ற பல மொழிகள், பல இனங்கள், பல கலாச்சாரங்கள் இருக்கக்கூடிய இடத்திலும் ஒட்டு மொத்தமாக சந்தை பொருளாதாரத்தினை பின்பற்றுகிறேன் என ஒடியதில் ஏற்பட்ட பிரச்சனைகளால்தான் 'கற்றது தமிழ்' போன்ற படங்கள் முக்கியமாக பேசப்படுகின்றன. அப்படி என்ன செவிஸ் சாதித்தார் என்பதை கழுகு பாணியில் விவரிக்கிறது இக்கட்டுரை. இன்றைக்கு பல தென்னமரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு செவிஸ் கடவுள். வீழ்ச்சியின் விளிம்பில் நின்ற குட்டி, குட்டி தென்னமரிக்க நாடுகளை காபாற்றிய பெருமை செவிஸை சாரும். வெனிசூலாவின் அபிரிதமான கச்சா எண்ணெய் வளத்தில் அமெரிக்காவுக்கு சவால் விடும் ஒரு சில உலக தலைவர்களில் செவிஸும் ஒருவர். மில்டன் ப்ரீட்மெனின் கட்டுப்ப்பாடுகளற்ற சந்தைப் பொருளாதாரம் தான் அமெரிக்காவினை முன்னெடுத்து செல்லும் என்று கூவிக் கொண்டிருந்த வேளையில், ஜான் கென்னத் கால்பெரெய்த், நவோம் சாம்ஸ்கி போன்ற பொருளாதார மேதைகள் 'உள்ளடக்கிய வளர்ச்சியே' உண்மையான வளர்ச்சி என்பதை சொல்லி, அதை செவிஸ் வெனிசூலாவில் சாதித்துக் காட்டியிருக்கிறார். கால்பெர்தியானோ (Galbraithiano) என்று விரியும் இக்கட்டுரை சமீப காலத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான செய்தி கட்டுரை (கொஞ்சம் நிறையவே பழசானாலும்)

பார்க்க - கால்பெர்தியானோ

மற்ற படி இன்றைக்கு இஷ்டதேவதை அசின் பிறந்தநாள். அதற்கு என்னை கூப்பிட்டு ட்ரீட் கொடு என்று சொன்ன என்னுடைய எல்லா மானம் கெட்ட நண்பர்களுக்கும் [என்னையும் சேர்த்து தான்] ஒரே பதில் - "மெட்ராஸுல செம மழை, வெளிய எங்கயும் போக முடியாது மாமே, அப்புறம் பாப்போம்."

Labels: , , , ,


Comments:
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


情色文學,色情小說,情色小說,色情,寄情築園小遊戲,情色電影,aio,av女優,AV,免費A片,日本a片,美女視訊,辣妹視訊,聊天室,美女交友,成人光碟

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]