Oct 23, 2007

[உலகம்] Cost [Art] of War = 299,999,999 X $6,666

சுன் ட்சூவின் Art of War படித்திருப்பீர்கள். இல்லையென்றால் ஒரு எளிய வழியினை கடைசியில் சொல்கிறேன். மேலே சொன்னது ஒவ்வொரு அமெரிக்கனும் இராகில் நடந்த / நடந்து கொண்டிருக்கும் மற்றும் நடக்க போகும் போருக்காக கொடுக்கவேண்டிய தொகை. இந்த வாரம், அமைதி தூதுவர், உலக ரட்சகர் புஷ் ஐயா, செனட்டில் கெஞ்சி கூத்தாடி, $196 பில்லியன் டாலர்களை போருக்காக பெற்றிருக்கிறார். இதற்கு பின்னால், அடுத்த வருடம் வரும் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்களும் போரினை தொடர்ந்து செய்வோம் என சொல்லி வருவதாக கேள்வி.

Digging into my pocket to pay for some candy that needs to be donated to my kid's school for Halloween, I asked myself what the Iraq war was costing me. It could end up being about $6,666 for me and the 299,999,999 other Americans. That's, ahem, pretty scary.

The Bush administration never promised that the Iraq war would be cheap. Before the invasion, a White House advisor estimated $200 billion, which was lowered by another official to $50-60 million. That was largely based on the fact that the U.S. operations in the 1991 Gulf War cost about $60 billion. In April 2003 one month after the invasion, Bush signed a supplemental appropriation for $79 billion in Iraq spending, and asked for another $87 billion war money (about $66 billion for Iraq) by the end of that year.

Now we have a better idea of the price tag. This week, Bush asked Congress for another $196 billion for Iraq and Afghanistan, a $46 billion increase over what he had requested earlier in the year. The annual budget for Iraq has steadily risen every year. The administration may well be on its way to spending more than $2 trillion, the cost of the Iraq war as projected by Nobel Prize-winning economist Joseph Stiglitz and former assistant secretary of Commerce Linda Bilmes last year.

Or, perhaps even more. In September, Bush said in an address to the nation that success in Iraq "will require U.S. political, economic, and security engagement that extends beyond my presidency." He said that he wanted to establish "an enduring relationship" with Iraqi leaders "in a way that protects our interests in the region and requires many fewer American troops." At that rate, my daughter will be paying for the war after she graduates from high school and college. That's pretty frightening, too.

Do-gooders are talking about how well the money could have been used to pay for kids' education, health care, AIDs research, etc. Here's another one. To sweeten efforts to get Israelis and Palestinians to settle their 60-year dispute, Americans could have written a check for every Israeli and Palestinian--17 million people--to the tune of $117,000

நோபல் பரிசு பெற்ற, நான் தொடர்ந்து படிக்கும் ஜோசப் ஸ்டிகில்டிஸ் [சுருக்கமாய் JS. அவர் எடிட்டராக இருக்கும் Economist's Voice / Berkeley Electronic Press படித்தால் உலகத்திற்கான சண்டைகள், எதற்காக, ஏன், நடக்க வேண்டும் என்பது புரியும்] இதுவரை அமெரிக்கா 2 டிரில்லியன் டாலர்கள் இந்த போருக்காக செலவு செய்திருக்கிறது என்று ஒரு கணக்கு சொல்கிறார். நம்மை போன்ற மத்திமர்களுக்கு ஒன்றுக்கு பிறகு 12 ஸீரோக்கள் போட்டால் வருவது தான் ஒரு டிரில்லியன். இந்திய மதிப்பில் 80,00,000 கோடிகள், அதாவது 80 லட்சம் கோடிகள். இதை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பறைச்சாற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசையும், அதனை வாழவைக்கும் அமெரிக்க மக்களையும் நினைத்தால், 'உங்களையெல்லாம் ஆண்டவனே நினைச்சாலும் காபாத்த முடியாது" வாழ்க புஷ்! வாழ்க அமெரிக்கா! வாழ்க War on Terror.

டைம் இதழின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வலைப்பதிவு

மேலே சொன்ன Art of War-ரை ஓசியில் படிக்க இந்த தளத்திற்கு சென்று உங்களை பதிவித்துக் கொள்ளுங்கள். மொத்த புத்தகமும், சிறு சிறு பகுதிகளாக உங்களுடைய மின்னஞ்சலுக்கு வந்து விடும். என்னைப் போன்ற மின்னஞ்சல் ஜங்கிகளுக்கு இந்த தளம் வரப்பிரசாதம்

Labels: , , ,


Comments:
நோபல் பரிசு பெற்ற, நான் தொடர்ந்து படிக்கும் ஜோசப் ஸ்டிகில்டிஸ் [சுருக்கமாய் JS. அவர் எடிட்டராக இருக்கும் Economist's Voice / Berkeley Electronic Press படித்தால் உலகத்திற்கான சண்டைகள், எதற்காக, ஏன், நடக்க வேண்டும் என்பது புரியும்] இதுவரை அமெரிக்கா 2 டிரில்லியன் டாலர்கள் இந்த போருக்காக செலவு செய்திருக்கிறது என்று ஒரு கணக்கு சொல்கிறார். நம்மை போன்ற மத்திமர்களுக்கு ஒன்றுக்கு பிறகு 12 ஸீரோக்கள் போட்டால் வருவது தான் ஒரு டிரில்லியன். இந்திய மதிப்பில் 80,00,000 கோடிகள், அதாவது 80 லட்சம் கோடிகள். இதை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பறைச்சாற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசையும், அதனை வாழவைக்கும் அமெரிக்க மக்களையும் நினைத்தால், 'உங்களையெல்லாம் ஆண்டவனே நினைச்சாலும் காபாத்த முடியாது" வாழ்க புஷ்! வாழ்க அமெரிக்கா! வாழ்க War on Terror.
------------------------------

அப்ப அமெரிக்கா இராக்கில் செய்த முதலீடு எல்லாம் தண்டம் தானா. அங்கிருந்து எதையும் சுருட்டிகொண்டு கொண்டு செல்லவில்லையா.

அமெரிக்கா இன்க் நட்டத்தில் இயங்கிறதா அய்யோ பாவம்
 
அரவிந்தன்,

அமெரிக்கா இன்க் நட்டத்தில் இயங்குவதாக நினைக்கமுடியாது. இந்த போர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனங்களின் அவா. அதுவுமில்லாமல், இராகிய எண்ணெய் கிணறுகளை சத்தம் போடாமல் அமெரிக்க நிறுவனங்கள் ஆக்ரமிப்பு செய்து 2 வருடங்களாகின்றன. ஆக, பொருளாதார ரீதியில் இது லாபத்தில் நட்ட கணக்கு என்று சொல்லலாம். ஹாலிபர்ட்டன், கெரயில் குரூப், லாக்ஹூடு, பி ஏ ஈ போன்ற நிறுவனங்களின் கடந்த 5 வருட பாலனஸ்ஷீட்டினை எடுத்துப் பாருங்கள், யாரும் நட்டத்தில் இயங்கவில்லை. இதில் உலக அளவில் ஆயதங்களை விற்கும்போது 'இது இராகில் பரிசோதிக்கப்பட்டது' என்கிற முத்திரை வேறு போடுகிறார்கள். இந்த நிறுவனங்கள் பெருமளவிற்கு இப்போதிருக்கும் ஆளும் கட்சிக்கு வெகுமானம் கொடுத்திருக்கிறார்கள். ஆக, உண்மையான நட்டம் வரி கட்டும் அமெரிக்க மக்களுக்கு, அமெரிக்காவுக்கு அல்ல. பாரன்ஹீட் 9/11 விவரணப்படத்தில் ஒருவர் இதனை sustained fear on people about terriorism என்று சொல்லியிருப்பார். பெரும்பாலான அமெரிக்கர்கள் அதனை தான் நம்புகிறார்கள் என்று நினைக்கிறேன். மற்றபடி ராமர் பாலம் என ஜல்லியடிக்கும் நம்மூர் கட்சிகளுக்கும், நியுஆர்லியன்ஸ் பேரழிவினை ஏசுவின் வருகைக்கான குறியாக சொல்லிக்கொண்டு திரியும் அமெரிக்க பிஷப்புகளுக்கும் பெரும்வித்தியாசமில்லை.
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


av女優,av,av片,aio交友愛情館,ut聊天室,聊天室,豆豆聊天室,色情聊天室,尋夢園聊天室,080聊天室,視訊聊天室,080苗栗人聊天室,上班族聊天室,成人聊天室,中部人聊天室,一夜情聊天室,情色聊天室,情色視訊

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]