Oct 24, 2007

[இலங்கை] அபு-கரீப் Vs. அனுராதாபுரம்

இதற்கு பெயர் தான் யுத்த தர்மமா ? இல்லை இதற்கு வேறென்ன பெயர் சொல்லுவீர்கள் ? அபு-கரீப்பின் நினைவுகள் [Pictures are NSFW - Not Safe For Work] இன்னமும் பசுமையாய் இருக்கின்றன, அமெரிக்காவின் அப்போதைய நிலைப்பாடும், மன்னிப்பும் மறந்திருக்காது என்று நினைக்கிறோம்.Update: இன்றைய காலை [அக்.25,2007] தமிழ் தினசரிகளில் இந்த படம் ஒரு வெளிநாட்டு செய்தியாளாரால் எடுக்கப்பட்டது என்றும், அவ்வாறு செய்யவே இல்லை என்று இலங்கை அரசும், இந்த புகைப்படமே ஒரு போலியான புகைப்படம் என்று சொல்லியிருக்கிறது. ஒரு போலியான புகைப்படம் எடுத்து போட வேண்டிய அவசியம் ஒரு வெளிநாட்டு செய்தியாளருக்கு ஏன் வந்தது ?

Labels: , , ,


Comments:
//அமெரிக்காவின் அப்போதைய நிலைப்பாடும், மன்னிப்பும் மறந்திருக்காது என்று நினைக்கிறோம்.//

Narain,
I don't hold brief for America, but to give them credit the Abu Ghraib scandal was exposed by the American media which eventually forced the American government to investigate the incident.

Now one should rather be more concerned about how the Indian media react to this incident which made hue and cry about Abu Ghraib. The Hindu was quick to show its solidarity with Sri Lankan goverment by editorializing the attack on the Anuradhapuram Airbase. Be assured, now the same Hindu will maintain a stoic silence on this scandalous act of desparation of the SL government.

It would more appropriate to direct your anger at the hypocracy displayed right at home--the media outlets on the Mount Road--rather than distant Washington DC.
 
நண்பர் நாராயணன்,

அநுராதபுரத்தில் சிங்களர் செய்த இழிவுகளை ஒப்பிட்டு எழுதியமை நன்று. பாராட்டுக்கள்.

நண்பர் சுந்தரமூர்த்தி சொன்னதுபோல, வழக்கம்போல தமிழக மிடையங்கள் இதில்
தங்களை சிங்கள இரத்தினங்களாகவே
காட்டிக் கொள்ளும். இந்து மட்டுமல்ல பல ஏடுகளும் அப்படித்தான் இருக்கும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
 
படங்களைப் பார்த்தால் மனம் கொதிக்கிறது. மனித நாகரீகத்துக்கு புறம்பான இந்த ஈன செயலுக்கு என் கண்டனங்கள்
 
சுந்தரமூர்த்தி, உஷா, இளங்கோவன் நன்றிகள்.

சுந்தர்,
உங்கள் பதிலின் பின்னிருக்கும் கோவமும், ஆதங்கமும் புரிகிறது. தமிழக ஊடகங்கள் [மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு பற்றி சொல்லவே தேவையில்லை] இதனை கண்டிப்பாக முன்னெடுத்து செல்ல மாட்டார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. நாக. இளங்கோவன் கருத்துகளோடு இதில் முழுமையாக ஒத்து போகிறேன். தமிழக ஊடகங்களுக்கு இதில் எவ்விதமான பலனும் இல்லை. அவர்களின் கவனங்களும், கவலைகளும் வேறாக இருக்கின்றன.

மனித நாகரீகத்தின் மிகப் பெரிய சீர்கேடாக இதனை பார்க்கிறேன். அபு-கரீபில் நீங்கள் சொன்னது போல அமெரிக்க ஊடகங்கள்தான் முன்னெடுத்து சென்றன, ஆனால் அந்த நிலையும், மனித உயிர்கள் மீதான மாண்பும் தமிழக / இந்திய ஊடகங்களுக்கு இல்லை. எங்கேயோ வடக்கில் நடக்கும் ராமலீலாக்களைப் பற்றி படம் போட்டு, பாகங்களை குறிக்கும் தமிழக ஊடகங்களுக்கும், இன்னமும் இதனை ஒரு பிரச்சனையாக பாராமல் அமீர்கானின் மீதான வழக்கினை LIVE-ஆக பேசிக் கொண்டிருக்கும் வடக்கத்திய ஊடகங்களுக்கும் இருக்கும் பாரபட்சங்கள் வேறாக இருக்கின்றன.

இங்கே பிரச்சனை இது புலிகளா, குடிமக்களா என்பது இல்லை. இறந்த ஒரு மனிதனின் மீதிருக்கும் கொஞ்சநஞ்ச நாகரீக அக்கறையும் இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு காரியத்தினை செய்து விட்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் புலிகளை தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும் என இலங்கை அரசு சொல்வதின் பின்னிற்கும் குரூரம் சொல்லில் எழுத முடியாது. [பார்க்க: http://www.rediff.com/news/2007/oct/24ltte1.htm ]
 
வட இந்திய ஊடகங்களை விட்டுத்தள்ளுங்கள் நாரயண்.(வடவர் நல்லவருமல்ல நம்மவருமல்ல)

தமிழக் ஊடகங்களை எடுத்துகொள்ளுங்கள்.எந்த தொலைக்காட்சி நிறுவனங்களும் இதை கண்டித்து செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை.தமிழ் இணைய பதிவர்கள் தவிர இதை கண்டித்து எவரும் பேசியதாக தெரியவில்லை.

இனிமேல் ஈழத்தமிழர்கள் சிங்கள நாய்களோடு வியாபாரம் செய்யும்"இராதிகா" வை புறக்கணிப்பார்களா அல்லது "அரசி"தொடர் பார்த்துவிட்டு குப்புற படுத்து தூங்க போகிறார்களா.
 
நாராயணன், நக்கிப் பிழைக்கும் ஆனந்த சங்கரி அனுராதபுரம் தாக்குதலைக் கண்டித்ததையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
 
இறந்து போன உடல்களில் இனவாதம் பார்க்கிறார்கள்.இவர்களுக்கும் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்?????????

இதிலும் மிகக் கொடுமை ஆனந்த சங்கரியார் விட்ட அறிக்கை தான்.துரோகி..ஆனந்த சங்கரியார் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறாராம்...முழுத்தமிழினமும் பெருமை பட்டுக்கொண்டிருக்கிர்றோம்.எங்கள் வீரர்க்கு வீர வணக்கம்.

.நான் எல்லாம் இறைவனை வேண்டிக்கொள்வது இப்படியான துரோகிகளுக்கு அழுந்தி சாக வேண்டும்....

சாதரண பெண் எனக்கு இருக்கிற உணர்வு கூட இவர்களுக்கு இல்லயே

தமிழ் துரொகிகளிடம் நான் கேட்கும் கேள்வி... நல்லது செய்யாவிட்டாலும்...தயவு செய்து வாயை மூடிட்டு இருக்கவும்....

எங்கள் அண்ணன்மார் அக்காமார் தமிழ் ஈழ விடுதலை புலிகள் மாத்திரம் தான்....

திருகோணமலையிலிருந்து மதுமிதா
 
FYI - இந்த செய்தி மக்கள் தொலைகாட்சி செய்திகளில் நேற்று சொன்னார்கள்.
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

美女視訊,辣妹視訊,視訊交友網,免費視訊聊天,視訊,免費視訊,美女交友,成人交友,聊天室交友,微風論壇,微風成人,情色貼圖,色情,微風,聊天室尋夢園,交友,視訊交友,視訊聊天,視訊辣妹,一夜情

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]