Nov 5, 2007

[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 2

பல்வேறு விதமான கேள்விகள் இருக்கின்றன. சமச்சீரின்மையினை பொருளுள்ளவன் Vs. பொருளற்றவன் என பேச முடியுமா ? அப்படி பேச முடியாதெனில், பொருளைத் தவிர வேறெந்த காரணிகள் தொடர்ச்சியான சமச்சீரின்மையினை உண்டாக்குகின்றன? என்னுடைய பார்வையில் சில கேள்விகளும், விவாதத்திற்குரிய தொடக்கப் புள்ளிகளும் கீழே ஆங்கிலத்தில். இந்த கேள்விகளுக்கு பதில் போட வேண்டும் என்கிற கட்டாயங்கள் இல்லை, ஆனாலும், இக்கேள்விகளுக்கான விடைகளின் தொடக்கத்திலிருந்து விவாதங்களை ஆரம்பிக்க முடியும்
இன்னும் கேள்விகள் விரியும். வாசகர்கள் தங்களுக்கு தோன்றும் கேள்விகளையும் பின்னூட்டத்தில் சேர்க்கலாம். ஏனென்றால், வாத்தியார் பாடலின் படி, "ஏன் என்ற கேள்வி, இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை" :)

Blogged with Flock

Labels: , , , , ,


Comments:
This comment has been removed by the author.
 
ரஜினி படம் மாதிரி இது ட்ரெயிலர் கண்ணா மெயின்பிக்சர் இனிமேல் தான்னு சொல்ற மாதிரி இருக்கு?

why? why? why? why?.. பலரின் சுயநலம், சிலரின் அறியாமை, சிலரின் அயோக்கியத்தனம்..

இது ரொம்ப 'தயிர்சாத'த்தனமான் பதில்.. இருந்தாலும் சொல்லனும்னு தோணுச்சு :)

உங்க பதில இந்த 'பலர், சிலர், வெகுசிலர்' யாருன்னு கண்டிப்பா சொல்லும்னு காத்திருக்கேன்.

(ஒரு மாசம் பொட்டிபக்கமே வராம வரப்புல திரியலாம்னு முடிவுல இருக்கும் போதுதான், நீங்க எல்லாம் புல்ஃபார்ம்ல வர்றீங்க:( )
 
Few more:

Q : why suddenly lot of people talk 'loudly' about social-imbalance? why do they only consider either the urban population or else poverty-ridden remote villages? why do they forget the major population living in Tier II, III, IV (:)) cities and towns, 'normal'villages?

Q : why do "a" rape and murder of a BPO employed girl makes in to headlines in National media, in a country where 1,693 sexual assault case has been 'registered' in an year 2006 (data from just 35 cities across india)

[A : Target audience! or else they never know the world beyond cities and slums]
 
அடிச்சு நவுத்துங்கய்யா :-)
 
//How the pani poori / pav bhaji is considered a snack in the South, while Idly Vada is a regular breakfast and all time available food in North?//

ஏன்னா இட்லி & வடை சமச்சீரான உணவு Nutrition Balanced food.

//Why is the salary of the people who has power [Ex. Police, Military, Politicians] are always lower than the average Joe?//

செய்த-செய்யும்-செய்யப்போகும் ஊழல் முறைகேடுகளுக்கு முகாந்திரம் இருக்கட்டும் என்றுதான்.

கூடுதலா இன்னொரு Why

Why is that politicians are so determined and fighting to take up public representative positions that offer a legitimate peanut amount as remuneration?

Why is that our common public let the politicians to spend huge sums of money (Rs.20 lakhs and more) at elections while the legitimate full term salary remains less than half of the amount spent by him in advance at elections?

Factually while summing up the electoral expenditures of the first 3 contestants and the legitimate remuneration of that post can provide for full term the ratio is roughly 9:1 . Why the public remain indifferent to such proportions which are pregnant of corruption?
 
Narain!
இத்தனை எழுத முடியும்னு நீங்க நினைச்சதுக்கே ஒரு ராயல் சல்யூட். நீங்க மட்டும் எழுதி முடிச்சுட்டீங்கன்னா கண்டிப்பா புத்தகமா வெளியிடலாம். (ஆங்கிலத்தில எழுதினா என்னை மாதிரி ஆளுங்க படிக்கறது கண்டிப்பா ரொம்ப கஷ்டம் - சோம்பேறித்தனம் தான் காரணம்!) அதனால இயன்ற வரை இனிய தமிழில எழுதுங்கள்!

என்றும் அன்புடன் (படித்துத் தெளிவுற ஆவலுடன் காத்திருக்கும்)
வெங்கட்ரமணன்
 
நண்பர்களுக்கு நன்றிகள், முக்கியமாக, ஹரிஹரனின் கேள்விகள். நான் அதை உணவாக பார்க்கவில்லை. இது ஒரு சீரான கலாச்சார மாற்றம். மற்றபடி, நீங்கள் கேட்டிருக்கும் அரசியல்வாதிகள் பற்றிய கேள்விகளுக்கு இருவேறுவிதமாக பதிலளிக்கலாம்.

ராசா, பிரகாஷ், வெங்கட்ராமன், ரொம்ப எதிர்பார்க்காதீங்க ;) நான் எனக்கு தெரிஞ்சத மட்டும்தான் எழுதறேன். இது எல்லாம் பில் டப் இல்ல, ஆனா ஒரு விவாதத்துக்கான ஆதார விஷயங்களுக்கான கட்டமைப்பு. வேற ஒண்ணுமில்ல.
 
This comment has been removed by the author.
 
//How the pani poori / pav bhaji is considered a snack in the South, while Idly Vada is a regular breakfast and all time available food in North?//

ஏன்னா இட்லி & வடை சமச்சீரான உணவு Nutrition Balanced food.

//நான் அதை உணவாக பார்க்கவில்லை. இது ஒரு சீரான கலாச்சார மாற்றம்.//

நாராயண்,

வடக்கில் தெற்கத்திய இட்லிவடை ரெகுலரான காலை உணவாக அங்கீகரிக்கப்பட்டது சீரான கலாச்சார மாற்றம் என்பதற்கு இணையாக வடக்கத்திய பூரி கிழங்கு தெற்கின் கிராமங்களில் கூட ரெகுலர் காலை உணவாக கிடைக்கிறதே!

வடக்கின் பாவ் பாஜி/பானி பூரி-ஸ்நாக்-களை தெற்கின் வாழைக்காய் பஜ்ஜி /அதிரசம் போன்ற ஸ்நாக் ஐயிட்டங்களுடன் ஒப்பிட்டால் ஆப்பிள் டூ ஆப்பிள் என அமையும்.
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


av女優,av,av片,aio交友愛情館,ut聊天室,聊天室,豆豆聊天室,色情聊天室,尋夢園聊天室,080聊天室,視訊聊天室,080苗栗人聊天室,上班族聊天室,成人聊天室,中部人聊天室,一夜情聊天室,情色聊天室,情色視訊

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]