Nov 26, 2007

[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 8

சமீபத்தில் ரசித்து படித்த ஒரு பேரா

"சியாட்டல் இந்தியர்கள் தத்தம் பால்கனிகளில் அகல் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடுகிறார்கள். பார்க்க ஆனந்தமாய் இருக்கிறது. இன்ஜினியர் கணவர்கள் விளக்கு தவறி விழுந்து தீ பற்றிக் கொள்ளுமோ, ஃபையர் என்ஜின் வருமோ என்று பயந்து, கடுங்குளிரிலும் பால்கனியை காவல் காத்ததும் பார்க்க நேர்ந்தது."
கிறுக்கல்களிலிருந்து

இந்த ஒரு பத்திக்கு பின்னாடி இருக்கும் சமூக, குடும்ப, பொருளாதார சமரசங்கள் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்.

இந்த பதிவின் உரிமம் மற்றும் முக்கியமான டிஸ்கி

போன distributed / cloud computing கட்டுரையினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து internal circulation விடலாமா, என்னுடைய மேலதிகாரிக்கு காட்டி நல்ல பெயர் வாங்கலாமா, இதை நான் தான் ஏழுதினேன் என்று சொல்லி இமேஜ் பில்ட்-அப் கொடுத்து கொள்ளலாமா என்று தனியஞ்சல் அனுப்புவர்களுக்கான ஒரே பதில் - இந்த பதிவு எழுதும் வரை தான் எனக்கு சொந்தம். எப்போது ப்ளாக்கரில் உள்ளே போனதோ அப்போதே இது பொது சொத்து. உங்களால் முடிந்தால் இது நாராயணன் எழுதியது என்று கிரெடிட் கார்டு கம்பெனிகள் Terms & Conditions சொல்வது போல, ஏரியல் 6 பாயிண்டில் போட்டால் போதும். மற்றபடி எவ்விதமான அனுமதியும் தேவையில்லை.

நேற்று அமெரிக்காவிலிருந்து பேசிய ஒரு நண்பர், நான் கேட்கின்ற கேள்விகளை தொகுத்து வைத்து முடிவாக நான் எழுதும் தொடரினையும் சேர்த்து, அவரின் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த போகிறேன் என்று சொன்னார், ஆராய்ச்சிக்கு உதவும் அளவிற்கு என் எழுத்து இருப்பதாக இன்னமும் நம்பவில்லை. கேட்டவுடன் என்னுடைய அறையிலேயே ஒரு DB Dance [டெட் பாடி டான்ஸ் அல்லது ஒத்தையடி] ஆடிவிட்டேன், எல்லாம் நேரம்தான்.

அமெரிக்காவும் அள்ளக்கைகளும்

இந்த மாதிரியான ஒரு தெலுங்கு டப்பிங் பட தலைப்பு கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் தான் மேலே சொன்னது. பெரும்பாலான இந்தியர்களுக்கு அமெரிக்கா ஒரு பூலோக சொர்க்கம். பெரும்பாலான நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் ஆர்டர் எடுத்து செய்தல் என்பது வருமானம் மட்டுமல்ல, நிறுவனத்தின் மதிப்பினையும் சார்ந்த விஷயம். உண்மையில் அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை எவ்விதமான பந்தாவும் இல்லாமல் பார்த்தால், அந்த நாடு கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு வாக்கியம் பல்வேறு விதமான அதிர்வுகளை கிளப்பும் என்று தெரிந்தாலும், உண்மை அதுதான். சமச்சீரின்மை பற்றி எழுத தொடங்கியவுடனேயே வெறுமனே இந்தியாவினை மட்டும் பற்றி படிக்காமல் ஒரு மாதமாக உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை பற்றி தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கிறேன் [நான் படித்து மண்டை குழம்புவது போதாது என்று நீங்களூம் குழம்ப, இதே பதிவில் வலப்புறத்தில் நான் டெலிசியஸில் சேமிக்கும் உரல்கள் போதும், உங்களை சித்ரவதை செய்ய]

இது தாண்டி, இந்தியாவிலும், ஆசியாவிலும் மட்டும் தான் சமச்சீரின்மை இருக்கிறது என்கிற கனவில் வாழ்பவர்களுக்கு, அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் நல்லதாய் ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.

சீனாவும் சில கேள்விகளும்

உலகமெங்கும் சீனா பற்றிய நம்பிக்கையும் / பயமும் ஒரு சேர இருக்கிறது. சீனாவின் ஷென்ஷென், ஷாங்காய், பீஜிங் பற்றிய படங்கள், உலகமயமாக்கலினால் நடந்த நண்மைகளையும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளின் விஸ்தீரணத்தையும் பறைச்சாற்றி கொண்டிருக்கின்றன. 10% GDP நாடு என்கிற அந்தஸ்து வேறு உண்டு. ஆனால், உண்மையிலேயே சீனா முன்னேறிக் கொண்டிருக்கிறதா ?
In a little-noticed mid-summer announcement, the Asian Development Bank presented official survey results indicating China’s economy is smaller and poorer than established estimates say. The announcement cited the first authoritative measure of China’s size using purchasing power parity methods. The results tell us that when the World Bank announces its expected PPP data revisions later this year, China’s economy will turn out to be 40 per cent smaller than previously stated.

This more accurate picture of China clarifies why Beijing concentrates so heavily on domestic priorities such as growth, public investment, pollution control and poverty reduction. The number of people in China living below the World Bank’s dollar-a-day poverty line is 300m – three times larger than currently estimated.

.......................................

The new, more accurate statistics describing a smaller, poorer China strengthen this argument. The ADB’s announcement also indicates that the number of dollar-a-day poor in India is closer to 800m than the current estimate of 400m.

These PPP adjustments affect poverty measures because the World Bank’s dollar-a-day poverty line is a PPP dollar poverty line. Reducing PPP consumption estimates drops large numbers of additional households below the poverty line.

For China, the correction needs to be made back to the 1980s and 1990s, when instead of World Bank estimates of roughly 300m people below the dollar-a-day poverty line, the number was more likely more than 500m. China has made enormous strides in lifting its population out of poverty – but the task was perhaps more gargantuan than most people thought and progress has been overstated by bank estimates.

பார்க்க: பினாசியல் டைம்ஸின் இன்றைய கட்டுரை

மேலும் கொஞ்சம் கேள்விகள்

Blogged with Flock

Labels: , , , , ,


Comments:
Yenughana...padikanum-nu than ninaikiren..mudiyala..blog post length - a kuracheengana makkal kita solla vandha karuthu poi saerrum.
 
சுகன், ஒரு முக்கியமான பிரச்சனையினை பேசும்போது அதற்கு பின்புலமாக பல்வேறு விஷயங்களை பேச வேண்டியதிருக்கிறது. மற்றபடி, பக்கம் ரொம்ப நீளம் என்பதற்காக படிக்காமல் போகிறவர்களினால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. மற்றும், பின்னூட்டங்களின் கணக்கினையும், ஹிட்களையும் தக்கவைத்துக் கொள்வதற்காக நான் எழுதுவதில்லை. ஆகவே, உங்களின் கோரிக்கை என்னிடத்தில் சேராது என்று தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


av女優,av,av片,aio交友愛情館,ut聊天室,聊天室,豆豆聊天室,色情聊天室,尋夢園聊天室,080聊天室,視訊聊天室,080苗栗人聊天室,上班族聊天室,成人聊天室,中部人聊天室,一夜情聊天室,情色聊天室,情色視訊

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]