Nov 4, 2007

[இந்தியா] சமச்சீரின்மை - ஒரு ட்ரைய்லர்

நண்பர் 'பெனாத்தல்' சுரேஷின் சமீபத்திய பதிவும், தொடர்ச்சியாக வலைப்பதிவுகளில் 'கற்றது தமிழ்' படமொற்றிய படத்துக்கான ஆதரவு/எதிர் வினைகளும், 'inclusive growth'  பற்றி எழுந்துள்ள விவாதங்களையும் ஒட்டி ஒரு பதிவு எழுதுகிறேன்.

மேலோட்டமாக பரவலாக படித்ததில் இருக்கும் குற்றச்சாட்டு நாம் மொத்த விவாதத்தையும்  IT  Vs. Rest  என்று பொருள் படுத்தி கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. இந்த சமச்சீரின்மை என்பது அப்படி சுலபமாக கட்டமைக்கமுடியாது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உலகமயமாக்கம், அமெரிக்க மயமாக்கம், சந்தை பொருளாதாரம், பயமுறுத்தும் போர்கள், மாநிலங்களுக்கிடையே நிலவும் போட்டிகள், இந்தியா என்கிற ஒரு டைனோசரின் கஷ்டக் காலம், எல்லை சண்டைகள், வல்லரசு ஆசைகள் என பல விஷயங்கள் இருக்கின்றன. நான் இதை ஒரு "எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்" பாணியில் எழுத முடியாவிட்டாலும், ஏன் இவ்வளவு வெறித்தனமாக நாம் முன்னேறி கொண்டிருக்கிறோம். இது ஏன் 50 வருடங்களாக நடக்கவில்லை. சந்தையினை வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், சாப்ட்வேருக்கும் திறந்து விட்டதால்தான் ஜெயிக்கிறோமா என பல கேள்விகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் பதில் தெரியாமல், அல்லது இதன் பின்புலங்கள் புரியாமல் வெறுமனே ஊருக்கு இளைச்சவன் சாப்ட்வேர் ஆண்டி என்று தர்ம அடி அடிக்காமல் [ஆனாலும் பெரும்பான்மையான சாப்ட்வேர் இந்தியர்களுக்கு தங்களை தாண்டி ஒரு உலகமிருக்கிறது என்பதே தெரியாது அல்லது தெரிந்தாலும், அலட்சியம் செய்கிறார்கள்] கொஞ்சம் விரிவாய் அலசலாம் என்று இருக்கிறேன். நானும் பின்னூட்டம் போடுகிறேன் பேர்வழி என்று "நல்ல பதிவு" என்று attendance register-இல் கையெழுத்து போடுபவர்கள், தேன்கூடு, தமிழ்மணம் பக்கம் போய்விடுங்கள், உங்களுக்கான நிறைய பதிவுகள் அங்கே இருக்கின்றன :)

அதற்கு முன், கொஞ்சம் பரவலான இந்த சுட்டிகளை படித்து விடுதல் நலம். இந்த சுட்டிகளும், இதன் பின்னுள்ள விஷயங்களிலும்தான் நமது விவாதமே கட்டமைக்கப்படும் என்பதால் இதை முதலில் சொல்லிவிடுவது முக்கியம்.

Blogged with Flock

Labels: , , , , , ,


Comments:
mass extinctions change the rule of evolution" explains david jablonski of the university of chicago, one of the leading extinction theorists.when one stikes, its not the most fit that survive, often its the most fortune.
many scientists contend that our planet is experiencing its greatest mass extinction in 66 million years. like the one happend when dino lived.
-national geographic june 1989

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
 
since mass extinction is on the move , we humans fight to survive , and every one or every race wants to prove that they are the one fit to survive.
 
IT showed the way to the global world and the so caled economic boom spreaded to other industries. There is a new found hope for the middle class. Before this was happening nobody had a oppurtunity to make money. so now who ever is getting the money, they just want to crasp that. but in this process everybody forget about others. it is inevitable that our country is going towards the inequality. The goverment start to think about improving the education as like before. This happened in the countries and this is happening to us also. Nobody can hide it from it.

Previously the ppl used to buy the bike if they have the money to buy car.but now this is reverse.

We are also getting nto the customer countrolled market. Where you make money and lose in the same place.

what i can see assume from the history is, you can ot go away from this. we have to face.

So make money if you can, there is going to be crisis.
 
எழுதுங்கள்.
 
//ானும் பின்னூட்டம் போடுகிறேன் பேர்வழி என்று "நல்ல பதிவு" என்று attendance register-இல் கையெழுத்து போடுபவர்கள்,// :) :)

வெயிட்டிங்.
 
பெரும்பான்மையான சாப்ட்வேர் இந்தியர்களுக்கு தங்களை தாண்டி ஒரு உலகமிருக்கிறது என்பதே தெரியாது அல்லது தெரிந்தாலும், அலட்சியம் செய்கிறார்கள்]

கிராமத்தில் சொல்வார்கள், புதிதாக ஒருவர் கணக்கு வழக்கு தெரியாமல்
செலவு செய்தால் புது பணக்காரன் அப்படி தான் இருப்பான் என்று
அந்த கதை தான் நடக்கிறது
 
//பெரும்பான்மையான சாப்ட்வேர் இந்தியர்களுக்கு தங்களை தாண்டி ஒரு உலகமிருக்கிறது என்பதே தெரியாது அல்லது தெரிந்தாலும், அலட்சியம் செய்கிறார்கள//

இவர்களாவது பரவாயில்லை நாரயண்,
இந்த BPO-களில் 10-வது 12-வது படித்துவிட்டு 20-25 சம்பளம் வாங்கும் இந்த புதிய அரைகுறைகள் செய்யும் அலம்பலுக்கு அள்வேது கிடையாது.
தினமும் அமெரிக்களுடன் பேசுவதால் தானும் அமெரிக்கன் என்று நினைத்துகொண்டு வாழம் இதுகளை என்ன சொல்வது.

ஒரு வங்கிகூட இதுகளை நம்பி கடன் தராத நிலையில் இருக்கும் இவர்கள் பேச்சும் செயலும் அப்பப்பா

அன்புடன்
அரவிந்தன்
 
தங்கள் பதிவை இன்றுதான் படிக்க நேர்ந்தது

// இதன் பின்புலங்கள் புரியாமல் வெறுமனே ஊருக்கு இளைச்சவன் சாப்ட்வேர் ஆண்டி என்று தர்ம அடி அடிக்காமல் [ஆனாலும் பெரும்பான்மையான சாப்ட்வேர் இந்தியர்களுக்கு தங்களை தாண்டி ஒரு உலகமிருக்கிறது என்பதே தெரியாது அல்லது தெரிந்தாலும், அலட்சியம் செய்கிறார்கள்] //

"ஊருக்கு இளைத்தவன் சாப்ட்வேர்காரன்" என்கிற பதிவை எழுதியவன் என்கிற முறையில் என்னுடைய பதில். உங்களளவுக்கு எனக்கு உலக அறிவு இல்லையென்றாலும் நானும் ஓரளவிற்கு உலக ஞானம் உள்ளவன்தான். என்னுடைய பதிவில் "கற்றது தமிழ்" பட இயக்குனர் I.T துறையை பற்றி முழுமையாக அறியாமல் நுனிப்புல் மேய்ந்திருப்பதை தான் சுட்டிக்காட்டினேன். மேலும் அவரது கதையாடல் மக்கள் மனதில் I.T காரர்கள் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதை தான் விமர்சித்திருந்தேன். எந்த வகையில் நான் தர்ம அடி அடித்தேன் என்று தெரிந்துக்கொள்ள அர்வமாயிருக்கிறேன் .
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

a片下載,線上a片,av女優,av,成人電影,成人,成人貼圖,成人交友,成人圖片,18成人,成人小說,成人圖片區,成人文章,成人影城,成人網站,自拍,尋夢園聊天室

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]