Nov 6, 2007

[ஈழம்] இன்று சென்னையில் தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி - நிகழ்ச்சி அறிவிப்பு

மறைந்த பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வனுக்கு சென்னையில் இன்று [06/11/2007] ஒரு அஞ்சலிக் கூட்டம் நடைபெறுகிறது.

அஞ்சலி கூட்டத்தில் பேசுபவர்கள்

கொளத்தூர் மணி
இயக்குநர் சீமான்
ஆனூர் ஜெகதீசன்

மற்றும் பலர். வண்டியில் வரும்போது சுவரோட்டி பார்த்ததால், நிறைய பெயர்கள் நினைவில் இல்லை.

இடம்: தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை
நேரம்: மாலை 5.00

நீங்கள் யாரும் வந்தாலும், வராவிட்டாலும் கண்டிப்பாக 'ரா' அமைப்பின் காவலர்களும், சி.பி.சி.ஐ.டி காவலர்களும் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.  

Blogged with Flock

Labels: , , ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]



Links to this post:

Create a Link



<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]