Nov 17, 2007

இடைவேளை

நன்றாக போய் கொண்டிருந்த ட்ரைய்லர் சூட்டில், குளிர் காயலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது வி.எஸ்.என்.எல் என் அலுவலகத்திற்கு சூனிய்ம் வைத்தது. தீபாவளி முடிந்து அலுவலகம் வந்தால் இணையத்தொடர்பு வேலை செய்யவில்லை. புகார் கொடுத்து, திட்டி, மிரட்டி என்ன செய்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. எல்லா இடங்களிலும் பேசி கடைசியில் வி.எஸ்.என்.எல்லின் முதன்மை அலுவலகம் போய் பஞ்சாயத்து பண்ணாத குறையாய் பேசி கடைசியில் புதன்கிழமை இரவு தான் தொடர்பு வந்தது.

சரி பிரச்சனைகள் ஒய்ந்தது என நினைக்குமுன், என்னுடைய புத்தம்புதிய எச்.பி மடிக்கணினி விஸ்டாவோடு க்ராஷாகி மொத்த டேட்டாவும் காணாமல் போனது. புதன்கிழமை காலையிலிருந்து டேட்டாவினை திரும்ப பெறலாம் என உட்கார்ந்து மண்டை காய்ந்தது தான் மிச்சம். பிறகு மீண்டும் விஸ்டாவினைப் போட்டு ஆரம்பிக்கலாம் என install  செய்தால், பேட்டரி சொதப்பியது. மின்சார இணைப்பில் இருந்தால் மட்டுமே வேலை செய்ய முடியும் என்கிற நிலையில், மடிக்கணினியின் பேட்டரி 0% என பல்லிளித்தது.

சரிதான், நமக்கு நல்ல நேரம் ஆரம்பித்தாகி விட்டது என்று மனசுக்குள்ளேயே அழுதுக் கொண்டு [4 வருட டேட்டா, மொத்த back-up-ம் சொதப்பிவிட்டது] எச்.பி சேவை மையத்துக்கு கொண்டு போய் மடிக்கணினியினை வாஸ்து பார்த்து உட்கார்ந்த ஒரு நாற்காலியிலிருந்து கொடுத்தால், அங்கே இருக்கும் சேவை பொறியாளார், இப்போது இருக்கும் டேட்டாவுக்கு எவ்விதமான உத்தரவாதமும் தரமுடியாது என கையெழுத்து வாங்க, மீண்டும் உருவாக்கிய அத்தனை கோப்புகளையும் ஒரு ஒன்றயணா பென் டிரைவில் back-up  எடுத்து கொடுத்து விட்டு வந்தேன். இரண்டு நாட்களுக்குள் சொல்கிறோம் என்று சொன்னவர்கள் வெள்ளி வரை எவ்விதமான பதிலும் வராமல், மீண்டும் தொடர்பு கொண்டால், நான் கொடுக்காத ஒரு செல் பேசிக்கு என் மடிக்கணினி தயாராகிவிட்டது என குறுஞ்செய்தி கொடுத்திருக்கிறார்கள். கிழிஞ்சது கே.கே.நகர் என மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு போய் மடிக்கணினியினை வாங்கி அலுவகத்திற்கு வந்தால், அலுவலகத்தில் மின்சாரமில்லை.

ஒரு வழியாக எல்லாம் தயாராகி இன்று காலை இணையத்தில் இணைத்தால், விஸ்டாவின் service update, critical updates என ஒட்டு மொத்தமாய் ஒரு 200 MB  தரவிறங்கி, அதைப் பார்த்து, ஓட்டி, விலக்கி எல்லாம் செய்து நிமிர்ந்தால் மணி 3.00 இனிமேலும் எழுதவில்லையெனில், வடபழனி கோயில் வாசலில் இருக்கும் மோடி மஸ்தானின் சாபத்துக்கு ஆளாகி, பாக்யராஜ் படங்களில் வரும் முருங்கை மரங்களில், வேதாளமாய் தொங்கிவிடுவோமோ என்கிற பயத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

Lesson Learned:  எதையும் உங்கள் கணினியில் வைக்காதீர்கள். எல்லாவற்றையும் cloud computing-இல் வையுங்கள். நான் ஒரே நாளில் மீண்டதற்கான காரணம் distributed server farmகளில் என்னுடைய கோப்புகளை சேர்த்து வைத்திருந்ததுதான்.

மீண்டும் திங்களிலிருந்து ட்ரையலர் ஓடும்

Labels: , , , ,


Comments:
//எல்லாவற்றையும் cloud computing-இல் வையுங்கள். நான் ஒரே நாளில் மீண்டதற்கான காரணம் distributed server farmகளில் என்னுடைய கோப்புகளை சேர்த்து வைத்திருந்ததுதான்.//

இதைப் பற்றி ஒரு பதிவு போடுங்களேன். எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
 
cloud computing,distributed server farm
இதைப் பற்றி ஒரு பதிவு போடுங்களேன
 
Narayan,

Good series of postings from your side
on an important topic.

on a side note, (I feel you are one capable of writing well on this)
You are invited,

http://sambarvadai.blogspot.com/2007/11/blog-post_16.html

Thanks in Advance.
 
4 வருட டேட்டா போய்விட்டது என்று!சொல்கிறீர்கள் அப்புறம் புத்தம் புதிய மடிக்கணினி என்கிறீர்கள் , 4 வருடம் ஆனது எல்லாம் புத்தம் புதியது அல்ல!

மேலும் விஸ்டா வந்து 4 வருடமும் ஆகவில்லையே?

சரி ஏதோ உங்கள் டேட்டா போய் விட்டது, கணியில் உள்ளதை யாரும் கல்வெட்டு என்று எடுத்துக்கொள்வதில்லை, பேக் அப் வைத்துக்கொள்வார்கள்(கணினி பற்றி தெரிந்தவர்கள்)

பென் டிரைவ் கனெக்ட் செய்ய கூடிய நிலையில் ஒரு கணினி இருந்தால் அதில் பெரிய அளவில் பிரச்சினை இருக்க வாய்ப்பில்லை.

சிஸ்டம் பூட் ஆகாமல் பென் டிரைவ் வேலை செய்யாது, அப்புறம் தான் பேக் அப் எடுக்கவே முடியும்!அப்படி பூட் ஆன பிறகு அங்கே என்ன பிரச்சினை, எளிதாக தீர்க்கலாமே!

என் அறிவுக்கு எட்டிய வரையில் சொன்னேன்!

அதற்குள் நீங்கள் சந்திரனுக்கு ராக்கெட் விட்டு அது போகாதது போல மணியன், சென், சாம்பார் வடை எல்லாம் ஆர்வம் காட்டுகிறார்களே, எல்லாம் உங்கள் வேலை தானா?
 
World Of Warcraft gold for cheap
wow power leveling,
wow gold,
wow gold,
wow power leveling,
wow power leveling,
world of warcraft power leveling,
wow power leveling,
cheap wow gold,
cheap wow gold,
maternity clothes,
wedding dresses,
jewelry store,
wow gold,
world of warcraft power leveling
World Of Warcraft gold,
ffxi gil,
wow account,
world of warcraft power leveling,
buy wow gold,
wow gold,
Cheap WoW Gold,
wow gold,
Cheap WoW Gold,
wow power leveling
world of warcraft gold,
wow gold,
evening gowns,
wedding gowns,
prom gowns,
bridal gowns,
oil purifier,
wedding dresses,
World Of Warcraft gold
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow power level,
wow power level,
wow power level,
wow power level,
wow gold,
wow gold,
wow gold,
wow po,
wow or,
wow po,
world of warcraft gold,
cheap world of warcraft gold,
warcraft gold,
world of warcraft gold,
cheap world of warcraft gold,
warcraft gold,buy cheap World Of Warcraft gold
Maple Story mesos,
MapleStory mesos,
ms mesos,
mesos,
SilkRoad Gold,
SRO Gold,
SilkRoad Online Gold,
eq2 plat,
eq2 gold,
eq2 Platinum,
EverQuest 2 Platinum,
EverQuest 2 gold,
EverQuest 2 plat,
lotro gold,
lotr gold,
Lord of the Rings online Gold,
wow powerleveling,
wow powerleveling,
wow powerleveling,
wow powerleveling,world of warcraft power leveling
ffxi gil,ffxi gil,ffxi gil,ffxi gil,final fantasy xi gil,final fantasy xi gil,final fantasy xi gil,final fantasy xi gil,world of warcraft gold,cheap world of warcraft gold,warcraft gold,world of warcraft gold,cheap world of warcraft gold,warcraft gold,guildwars gold,guildwars gold,guild wars gold,guild wars gold,lotro gold,lotro gold,lotr gold,lotr gold,maplestory mesos,maplestory mesos,maplestory mesos,maplestory mesos, maple story mesos,maple story mesos,maple story mesos,maple story mesos,
h3z6d7ib
 
育儿嫂
 
My 2 cents.

Whenever I purchase a new desk/lap-tops, first thing I do is to partition the hard drive into two partitions; OS partition and data partition. The OS partition would have one 1-2 GB additional freespace to accomodate the patches from Gates' factory. The remaining partition is all yours and accumulate stuff for ages. In the unfortunate event of a crash, you reinstall the OS and only the OS partition is impacted and the data partition will be intact.

If it is a desktop, very simple, remove the harddrive. Take it to another computer and connect as a slave harddrive. Unless you poured coffee or stick chewing gum in(to) the drive, the data will be intact and shall be easily copied into another media. It only cannot boot the system but the data can be salvaged.
 
black mold exposureblack mold symptoms of exposurewrought iron garden gatesiron garden gates find them herefine thin hair hairstylessearch hair styles for fine thin hairnight vision binocularsbuy night vision binocularslipitor reactionslipitor allergic reactionsluxury beach resort in the philippines

afordable beach resorts in the philippineshomeopathy for eczema.baby eczema.save big with great mineral makeup bargainsmineral makeup wholesalersprodam iphone Apple prodam iphone prahacect iphone manualmanual for P 168 iphonefero 52 binocularsnight vision Fero 52 binocularsThe best night vision binoculars here

night vision binoculars bargainsfree photo albums computer programsfree software to make photo albumsfree tax formsprintable tax forms for free craftmatic air bedcraftmatic air bed adjustable info hereboyd air bedboyd night air bed lowest pricefind air beds in wisconsinbest air beds in wisconsincloud air beds

best cloud inflatable air bedssealy air beds portableportables air bedsrv luggage racksaluminum made rv luggage racksair bed raisedbest form raised air bedsaircraft support equipmentsbest support equipments for aircraftsbed air informercialsbest informercials bed airmattress sized air beds

bestair bed mattress antique doorknobsantique doorknob identification tipsdvd player troubleshootingtroubleshooting with the dvd playerflat panel television lcd vs plasmaflat panel lcd television versus plasma pic the bestThe causes of economic recessionwhat are the causes of economic recessionadjustable bed air foam The best bed air foam

hoof prints antique equestrian printsantique hoof prints equestrian printsBuy air bedadjustablebuy the best adjustable air bedsair beds canadian storesCanadian stores for air beds

migraine causemigraine treatments floridaflorida headache clinicdrying dessicantair drying dessicantdessicant air dryerpediatric asthmaasthma specialistasthma children specialistcarpet cleaning dallas txcarpet cleaners dallascarpet cleaning dallas

vero beach vacationvero beach vacationsbeach vacation homes veroms beach vacationsms beach vacationms beach condosmaui beach vacationmaui beach vacationsmaui beach clubbeach vacationsyour beach vacationscheap beach vacations
 
北京国际机票预定中心,为您提出供,国际机票,特价机票,欢迎垂询!
北京国际机票预定中心,为您提出供,国际机票,特价机票,欢迎垂询!

北京飞龙搬家公司,是北京搬家行业中值得信赖的北京搬家公司,工作细心、服务周到,欢迎有搬家的朋友们致是垂询!

北京佳佳乐月嫂服务中心,为您提供月嫂,育儿嫂,育婴师服务,本中心月嫂,育儿嫂,育婴师均经过严格培训,执证上岗!

北京婚纱摄影工作室,个性的婚纱,礼服设计,一流的婚纱,礼服设计人才,国际流行风格婚纱礼服的设计理念以及个性婚纱摄影的强力整合;力争成为中国最大的婚纱礼服定做机构!

北京圣诞树专卖中心,可来样加工各种大型超高圣诞树,松针圣诞树,大型圣诞树,欢迎前来圣诞树厂家咨询订购!

小本创业,大学生创业,如何创业呢?如何选择创业项目?要看投资大小,选择小投资高回报的项目才是最关键的!

北京市搬家公司,是<北京搬家行业中值得信赖的北京搬家公司,工作细心,服务周到,欢迎有搬家的朋友!

投影机作为一种演示工具,已经得到广泛的运用,如何选购投影机?如何选购投影仪?如何买到最低价格的投影机?如何在网上销售投影机,中国投影机网将为您提供参考!

上海大众搬场公司,成立于1998年,是成立较早的上海搬家公司之一.是专门从事上海搬家,运输、服务业的民营企业.上海搬场公司.是上海市规模较大的上海搬家公司。

中关村在线打印机频道,是国内打印机产品最权威的资讯平台,为您提供及时的条码打印机,证卡打印机新闻资讯,最新的打印机报价,全国各地的打印机厂商,强大的打印机论坛互动平台。

上海热基机电,专业生产打标机,气动打标机,激光打标机的厂家,性能质量稳定;性价比高.

科诺华麦修斯世界知名喷码机制造商,连续11年产销量国内居首.国际技术,国内价格,打造喷码机全线精品。

IT168报价中心为您提供各类扫描仪产品的最新报价,囊括了扫描仪的导购,图片,评论,评测,大全等信息,是扫描仪产品的权威数据库。

IT168报价中心为您提供液晶电视,液晶显示器最新报价,囊括了液晶电视参数,评测,图片,评论等信息,是液晶电视产品的权威数据库。

星云科技,诚信教育,公司主营,语言学习系统,语言实验室,数字探究实验室,探究实验室,探究实验,欢迎广大院校前来洽谈.
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

美女視訊,辣妹視訊,視訊交友網,免費視訊聊天,視訊,免費視訊,美女交友,成人交友,聊天室交友,微風論壇,微風成人,情色貼圖,色情,微風,聊天室尋夢園,交友,視訊交友,視訊聊天,視訊辣妹,一夜情

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
With a wow goldstaff, you will wow goldfind you canbuy wow gold use 'Autocasting' buy wow goldoptions. Basically, cheap wow gold this lets you cheap wow goldchoose a spell wow power levelingto continually wow power levelingcast. As long power levelingas you wield power leveling supply runs out.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]