Nov 30, 2007

இண்டர்வல்

ட்ரைய்லர் ஒட்டி ஒட்டி ப்ரொஜக்டர் தேய்ந்து போய்விடும் நிலைக்கு வந்தாலும், தொடர்ச்சியாக ட்ரைய்லர் ஒட்டி கேள்விகளை கிளம்புவது தான் ட்ரைய்லரின் நோக்கம். பட்ஜெட் படமெடுக்கும் தயாரிப்பாளர் போல, இரண்டு ஷெடுயுல் முடிந்து மூன்றாவது ஷெடுயுலில் காசில்லாமல், கொஞ்சம் தள்ளி படம் ஆரம்பிப்பது போல, மளமளவன சில அலுவலக வேலைகள் டிசம்பர் முழுக்க லைன் கட்டி நிற்பதால், கொஞ்சம் இடைவேளை. இப்படி சொல்வதனால், எழுத மாட்டேன் என்கிற அர்த்தம் கிடையாது. நேரமிருப்பின் எழுதுவேன். மற்றபடி ஊர் உலகம் படித்துக் கொண்டே இருந்தாலும், புவாவுக்கு அலுவலகம் தான் சோறு போடுகிறது என்பதால், கொஞ்சம் முழுமையாய் அலுவலக வேலையினை பார்த்து முடித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

Comments:
எப்போ வரும் அடுத்தப் பாகம்...?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]