Feb 13, 2008

[நுட்பம்] டிவிட்டர் கதையாடல்

நவீன கதை சொல்லல் என்பது இதுதான். யாஹூ குழுமம், 1000 நபர்களை இன்றைக்கு வேலையினை விட்டு நீக்கியது. அப்போது அவர்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை நேரவாரியாக ரெயான் குண்ந்தர் என்பவர் டிவிட்டரில் அடித்து தள்ளியிருக்கிறார். டிவிட்டர் பற்றிய அறிய இங்கே செல்லுங்கள். (செய்தி: சிலிகன் ஆலி இன்சைடர் வழியாக)

இது தான் அடுத்த தலைமுறைக்கான கதை சொல்லல். பின் நவீன/ அதி பின் நவீன இலக்கியம் என்று எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளூங்கள். ஆனால், வயித்தெரிச்சலோடு, ஈனோவும் கையுமாக அலையும் தமிழ் இலக்கியவாதிகளின் ரணகள சிற்றிதழ் உலகத்திலிருந்து வெளி வந்தால் இம்மாதிரியான சில முத்துக்கள் கிடைக்கலாம்.

கொஞ்ச நாளைக்கு முன் அருள்செல்வனோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன ஒரு முக்கியமான விஷயம் - "ஜாவாஸ்க்ரிப்ட் தான் நாராயண், அடுத்த கலகம். கதை, புனைவு எல்லாம் அதுல எழுதணும்"

Yahoo's Ryan Kuder was canned today. A drag for him, but a gift for the rest of us--because he Twittered it. A new form of literature is in the making...

Y! layoffs today, I'm "impacted". I'm heading into work to pack my desk, get my severance paperwork and hand in my badge...more to come. about 10 hours ago

On the plus side, my commute just got a lot shorter. about 10 hours ago.

Ironic that I just got my PC repaired yesterday. Won't be needing that anymore. about 9 hours ago.

Walking around saying good bye to some great people and good friends. about 9 hours ago

Waiting for the call from HR so I can go pick up my paperwork....C'mon, c'mon! I'm busy here! Let's get this over with. about 8 hours ago

This is a serious downer. Trying to drown it in free lattes. Which I will miss. about 8 hours ago

Thanks to everyone sending the positive tweets. I've got plenty of free time now so just let me know if you want to meet up for lunch. about 8 hours ago

Ugh. I have a 1GB flash drive and 2GB files to back up. That is teh suck. about 7 hours ago

Heading into my HR meeting. The room is called Lucy. Cute, eh? about 7 hours ago

Finishing meeting with HR. Need to go clear out desk now. about 6 hours ago

Dammit. I was hoping to hook up the free Flickr Pro account before I got canned. Major fail. about 6 hours ago

Taking my last walk through URLs. Remember that time we sat in that booth to review ad yields? That was great... about 6 hours ago

Lots of whispered conversations. Like people are afraid to ask who's gone. about 4 hours ago

Dear Blackberry, What great times we had. I'll miss you. At least until tonight when I stop on my way home and buy an iPhone. Love, Me about 4 hours ago

Oh...and my badge. He's going to take that too. Will I be able to get a latte for the road still? about 4 hours ago

I'm going dark in a few minutes. The HR guy is on his way over to confiscate my laptop. about 4 hours ago

Last free triple non-fat latte from Beantrees. Sniff. about 3 hours ago

Signing off from Yahoo!. Fade to black... about 3 hours ago

Celebrating unemployment with a giant margarita at Chevy's. 5 minutes ago


tag: , , , ,

Labels: , , , ,


Comments:
ரொம்பவே வருத்தமான விசயம் !! எங்க அலுவலகத்திலும் இதே கதை தான் !!! :(
 
வாவ்... [( குந்தருக்கு வேலை போனத சொல்லலை :-)]

நம்ம கோஷ்டி தீர்த்தவாரி மீட்டிங்கை இப்படி டிவிட்டர்ல அரை மணிக்கு ஒருதரம் ரிலே செஞ்சா கலாசலா இருக்காது?

பண்ணுவோம் :-)
 
அன்பு நாராயணனுக்கு
நான் வெங்கட்ரமணன்.
பதிவர் பட்டறையில் சந்தித்தது நினைவிருக்கும் என நினைக்கிறேன்.
எனக்கு தங்களிடம் ஒரு உதவி தேவைப் படுகிறது.
ஐகாரஸ் பிரகாஷ் திருமணத்திற்கு திங்களன்று நீங்களும் செல்வீர்கள் என்றே நம்புகிறேன்.
நீங்கள் ஏதேனும் வாகனம் ஏற்பாடு செய்துள்ளீர்களெனில் எனக்குத் தெரிவித்தால் நானும் தொற்றிக் கொள்ள ( ;-) )வசதியாயிருக்கும்.

தொடர்பு கொள்ள தொலைபேசி எண் - 98508 45792
பி.கு.இந்த மறுமொழியை தாங்கள் படித்தவுடன் அழித்து விடவும்!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]