Apr 18, 2008

கொத்து பரோட்டா - April Edition

டைம்ஸ் ஆப் இந்தியா - சென்னை பதிப்பு

ஆக கடைசியாக டைம்ஸும் சென்னைக்கு வந்து விட்டது. சந்தா கட்டியிருந்ததால் [ஒரு ப்ளாஸ்க் இலவசம் + நிறைய தாள்கள் வரும், எடைக்கு போட்டால் நிறைய தேரும்] 14ஆம் தேதியிலிருந்து வீட்டு வாசலில் விழுகிறது. ஐந்து நாட்களாக படித்து வருகிறேன். பெருசாக ஒன்றுமில்லை. ஆனாலும் சில விஷயங்கள் புரியவில்லை. ஏன் விடுதலைப்புலிகள் பற்றிய செய்தியாக சரியாக மூன்று அல்லது நான்காம் பக்கம் வருகிறது ? விஷுக்கு எதற்கு தேவையில்லாமல், சென்னையின் மக்கள்தொகையில், தமிழர்கள் தவிர்த்து மற்ற மாநிலத்தவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரம் (இருக்கற பிரச்சனை போறாதா - கன்னடியர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்கிற கவலை வேறு) ? இன்றைக்கு ஜேப்பியார் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார் என்கிற விவரம் வேறு. இந்த நாளிதழ் யாருக்காக ? சென்னையிலிருக்கும் தமிழனுக்காகவா இல்லை சென்னையிலிருக்கும் மற்றவர்களுக்காகவா ?

சென்னை டைம்ஸ் என்று வரும் துணையிதழில் பேசப்படும் பார்ட்டிகள் எங்கு நடக்கின்றன ? அங்கு கலந்து கொள்பவர்கள் எவரும் தமிழராக எனக்கு தெரியவில்லை ? அப்புறம் எதற்கு அந்த சங்காத்தம் படிப்பவனுக்கு எதற்கு ? எதற்காக ஹாலிவுட், பாலிவுட் பற்றிய் மேலதிக விவரங்கள் அப்புறம் என்ன மயிருக்கு அது சென்னை டைம்ஸ் ?

மொத்தத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா - சென்னை பதிப்பு, நல்ல தாளில் வரும் டெக்கான் க்ரானிகள், ஒரு வித்தியாசமும் இல்லை.

தமிழ் போர்னோ காமிக்ஸ்

எராட்டிகா, போர்னோ பற்றி சுஜாதா 25 வருஷத்துக்கு முன்னாடி எழுதியிருப்பார். சாரு நிவேதிதாவின் கட்டுரையில் இது கோடிட்டு காட்டப்பட்டு இருக்கும். அதற்கு பின் தமிழ்நாட்டின் முக்கியமான எராட்டிகா சமாச்சாரம், சரோஜாதேவி கதைகள். எண்பதுகளில் சாலையின் ஒரத்தில் பழைய புத்தகங்கள் விற்பவர்கள் முன் கொஞ்ச நேரம் தலை சொறிந்து நின்றால், ஒரங்கட்டி, மருதம், குஜிலி, மோகினி, பருவம் போன்ற மட்டமான மூன்றாம் தர பிரிண்ட்களும், பழைய டெபோனர் பத்திரிக்கைகளும் கிடைக்கும். அதுவும், மொத்தமாக வாங்க முடியாது. மூன்று நாட்கள் வாடகை ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ இருக்கும். இன்றைக்கும், வடபழனி ஆதித்யா ஒட்டலின் நடைபாதையில் இரண்டு பேர் பாட்டு புத்தகங்களோடு [நான் பாட்டு புத்தகங்கள் வாங்கிய போது அதன் விலை 15 பைசா, பின் உயர்ந்து 50 பைசா வரை வாங்கியிருக்கிறேன், சாணித்தாள் 3 பக்க ஸ்டேப்லர் அடித்து புத்தகம் என்று சொல்லி விற்பார்கள்] "பலான" புத்தகங்கள் விற்பார்கள். இணையம் சல்லிசாக கிடைத்தவுடன் எல்லோரும் டெபோனர் ப்ளாகும், இண்டியா செக்ஸ் ஸ்டோரிஸ்யும் படிக்க போய்விட்டார்கள். புகைப்படம் மற்றும் அனிமேஷன் ரீதியிலான ஹென்டேய் என்றழைக்கப்படும் போர்னோ காமிக்ஸ்கள் ஜப்பானில் படு பிரபலம். ஹென்டேய் பல பில்லியன் டாலர் வருமானம் தரக்கூடிய வியாபாரம். யு போர்ன் மாதிரியான தளங்களை கொஞ்சம் அலசினால் தெரியும், எந்தளவிற்கு ஜப்பானியர்கள் "பலான" மேட்டர்களுக்காக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று. அந்த மாதிரியான முயற்சிகள் இந்தியாவில் இல்லை என்று தான் ரொம்ப நாட்களாக நினைத்திருந்தேன். ஆனால், அமித் வர்மா வழியாக அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. கிட்டத்திட்ட ஆறு மொழிகளில் தினம் ஒரு ஸ்ட்ரிப்பாக ஒரு போர்னோ காமிக்ஸ் வந்து கொண்டிருக்கிறது. சவிதாபாபி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தளம் ஒரு interesting-ஆன முயற்சி. உடனே, நாராயணன், ஒரங்கட்டி உலகின் எல்லா போர்னோ தளங்களையும் பார்த்து கொண்டிருக்கும் ஒரு போர்னோமேனியா என்று டாக்டர். ரெட்டிக்கோ, டாக்டர். ஷாலினிக்கோ லிங்க் தராதீர்கள். எல்லா விஷயங்களைப் போலவே இதுவும் ஒரு விஷயம் அவ்வளவே.

பார்க்க - சவிதாபாபி [NSFW - Not Safe For Work]

உணவுப்பொருள். உலகம். உள்ளிருக்கும் பயங்கரம்.

இந்தியா சமச்சீரின்மை பற்றி [1,2,3,4,5,6,7,8 ] எழுதிக் கொண்டிருந்த போது முக்கியமாக பேசிய விஷயம், இந்தியாவின் உணவுப் பொருள் பற்றிய பிரச்சனைகள் [

இந்த வாரத்திய எகானமிஸ்ட் சொல்வதைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
Famine traditionally means mass starvation. The measures of today's crisis are misery and malnutrition. The middle classes in poor countries are giving up health care and cutting out meat so they can eat three meals a day. The middling poor, those on $2 a day, are pulling children from school and cutting back on vegetables so they can still afford rice. Those on $1 a day are cutting back on meat, vegetables and one or two meals, so they can afford one bowl. The desperate—those on 50 cents a day—face disaster.

Roughly a billion people live on $1 a day. If, on a conservative estimate, the cost of their food rises 20% (and in some places, it has risen a lot more), 100m people could be forced back to this level, the common measure of absolute poverty. In some countries, that would undo all the gains in poverty reduction they have made during the past decade of growth. Because food markets are in turmoil, civil strife is growing; and because trade and openness itself could be undermined, the food crisis of 2008 may become a challenge to globalisation.

சென்னையில் இதன் அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன. ஒரு ஹோட்டலுக்கு இருவர் போய் சாப்பிட்டு வந்தால் ரூ.100 ஆகிறது. என் வீட்டில் வாங்கும் ஒரு வார காய்கறிகள் [4 நபர்களுக்கு] ரு.100 லிருந்து மெதுவாய் உயர்ந்து இப்போது ரூ. 175க்கு வந்திருக்கிறது. ஆக, கடந்த ஆறு மாத காலக்கட்டத்தில் என் வீட்டின் காய்கறி கொள்முதல் 42% உயர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் கொள்ளவில் பெரிதாய் மாற்றங்கள் இல்லை. ஆக, இது ஒரு பெரும் பிரச்சனை. பண வீக்கம் உயர்ந்து வரும் இக்காலக்கட்டங்களில் உணவுப்பொருள் விலையுயர்வு என்பதை கட்டுப்படுத்தாவிட்டால், உணவுக்காக இந்தியாவிலும் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் நிலை கூடிய விரைவில் வரும்.

பார்க்க. எகனாமிஸ்ட் - மறைமுக ட்சுனாமி

இந்திய கலாச்சாரம் = ஒரு இணைய இணைப்பு + இன்றைய இந்தியா

கொஞ்சமே கொஞ்சம் இடுப்புக்கு கீழே காமிரா போனால், கலாச்சார காவலர்கள், வி.எச்.பி. ஆர்.எஸ்.எஸ் வகையறா வகையறா, அதற்காக தியேட்டரை முற்றுகையிடுதல், போஸ்டர் தீயிடல், நாயகி / இயக்குநர் வீட்டில் கல்லெறிதல் துவங்கி எல்லா வன்முறை செயல்களையும் "கலாச்சாரதை நிறுவதற்காக" என்கிற பெயரில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இணையத்தில் நிறைய விஷயங்கள் படிப்பதில்லை போலிருக்கிறது.

sss asked, I have asked this Question Several Times, but you are not Replying me, please Reply me at least this time. It's a Serious Issue. I'm in love with my own Sister. She is also in Love with me. We had Sex also, whenever we got a chance in home. Now my problem is how we tell this to our parents and ask them to arrange for our marriage?

Love Guru answers, Okay, you have landed yourself in quite a mess, my friend. I don't know what your age is but I do hope that both you and your sister are young enough to grow out of this phase. Sometimes during puberty it is possible to be attracted physically to a sibling, but you shouldn't be pursuing it under any circumstances. Incest is not only socially unacceptable, but downright unhealthy. If things got to the point of her getting pregnant, the child would also have a significantly higher risk of being born retarded. I would suggest that you and your sister don't take this any further. Love each other the way brother and sister should and support each other, but look for sexual partners outside of your family.

Abbas asked, I am in a no strings attached relationship for the past year. both of us were clear and open about this from the beginning.I developed feelings for her.i also came to know she is in love with another guy who has made it clear he is not going to marry her.yet she pines for him.I want to take this thing forward if possible but not rush in blindly. my Question is if she can sleep with me and be in love with someone else, how do i trust her if we enter into a formal relationship. she is reticent abt her past. i have no issues with that but her secretive nature is troubling at times. She is good to be with and a warm person.what do i do?

Love Guru answers, Abbas, you can't be in a physical relationship with someone you're not attracted to at all -- and this girl is no exception. She may be in love with that guy, but it's obvious she is attracted to you too. Tell her how you feel. Say that you are willing to accept her as she is and whatever happened in her past doesn't matter to you. As for trust, that will only develop as your relationship progresses.

பாலியல் ரீதியான விஷயங்கள் என்பவை தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள். ராமாயண / மஹாபாரத காலத்திலிருந்தே இம்மாதிரியான விஷயங்கள் எல்லா காலக்கட்டங்களிலும் நடந்து கொண்டிருக்கின்றன. இதை நான் ஆதரிக்கிறேனா / எதிர்க்கிறேனா என்பதல்ல பிரச்சனை. அவரவர் வாழ்வு அவர்வர் பிரச்சனை, அவ்வளவே.

பார்க்க: ரிட்டிப் - my girlfriend is bisexual

சமீபத்தில் ரசித்து படித்தது

Labels: , , , ,


Comments:
//[ஒரு ப்ளாஸ்க் இலவசம் + நிறைய தாள்கள் வரும், எடைக்கு போட்டால் நிறைய தேரும்]//
ஹஹஹ....
//சென்னை டைம்ஸ் என்று வரும் துணையிதழில் பேசப்படும் பார்ட்டிகள் எங்கு நடக்கின்றன ? அங்கு கலந்து கொள்பவர்கள் எவரும் தமிழராக எனக்கு தெரியவில்லை ? அப்புறம் எதற்கு அந்த சங்காத்தம் படிப்பவனுக்கு எதற்கு ? எதற்காக ஹாலிவுட், பாலிவுட் பற்றிய் மேலதிக விவரங்கள் அப்புறம் என்ன மயிருக்கு அது சென்னை டைம்ஸ் ?//
நிறைய பேர் செல்லியது போல இந்த டைம்ஸ் ஆப் இந்தியா இந்த மாதிரி செய்திகளாக தேடி வெளியிட்டு கலாச்சார சீரழிவை(அவர்கள் பாணியில் கலாச்சார மாற்றத்தை) ஏற்படுத்தி அதன் மூலம் நுகர்வு கலாச்சாரத்தை ஏற்ப்படுத்த துடிக்கின்றன.
//உணவுக்காக இந்தியாவிலும் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் நிலை கூடிய விரைவில் வரும்.//
ரொம்ப சரியான விஷயம். ஏற்கனவே உலக வங்கி உணவுக்கான போராட்டங்கள், வன்முறைகள் நடக்க சாத்தியமுள்ள 83 நாடுகள் கொண்ட ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. கண்டிப்பாக அதில் இந்தியாவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

நாரயணன், நீங்க கடசியா சொல்லி இருக்குற விஷயங்கள் யாவும் கலாச்சாரம் சார்ந்ததாக வராது. ஏனெனில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் குறைவு Minority or even negligible.இது போன்றவை மனித நாகரீகம் தொடங்கி நடந்து கொண்டு தான் இருக்கிறது.
 
//சென்னையிலிருக்கும் தமிழனுக்காகவா இல்லை சென்னையிலிருக்கும் மற்றவர்களுக்காகவா//

இந்த ஊர்லயும் அதே பிரச்சினைதான் நாராயண்

சமயத்துல நாம படிக்கரது மும்பை பதிப்பா என்ற அளவிற்க்கு மும்பை செய்திகள் பெங்களூர் பதிப்பில் இடம்பெறுகின்றன.

ஆனா இவர்கள் சென்னைக்கு வந்ததில் கிடைத்த ஒரே நல்ல விஷயம்.

இந்து பத்திரிக்கையில் வேலை செய்பவர்களுக்கு கிடைத்த எதிர்பாரத ஊதிய உயர்வுதான்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

美女視訊,辣妹視訊,視訊交友網,免費視訊聊天,視訊,免費視訊,美女交友,成人交友,聊天室交友,微風論壇,微風成人,情色貼圖,色情,微風,聊天室尋夢園,交友,視訊交友,視訊聊天,視訊辣妹,一夜情

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]