Mar 6, 2009
தமிழ் சினிமாவின் நகைச்சுவை
த்மிழ் சினிமா 75 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அதில் மக்களால் அங்கீகாரம் பெற்று ஆனால், அரசால், துறையால் அங்கீகாரம் பெறாத ஒரே துறை “நகைச்சுவைத் துறை”யாக தான் இருக்கமுடியும். இப்போதைக்கு, தமிழில் 1940களில் ஆரம்பித்து 2009 வரை தமிழ் மக்களை சிரிக்க வைத்த நடிகர்களை பட்டியிலிடுவது தான் முதல் படி. எத்தனையோ நடிகர்கள், எத்தனையோ விதமாக நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். கலைவாணர், நாகேஷ், சந்திரபாபு, எம்.ஆர்.ராதா போன்றவர்களுக்கு எவ்விதமான மத்தியஅரசு அங்கீகாரமும் தரப்படவில்லை என்பது மிகப்பெரிய அவமானம். மக்களை சிரிக்க வைத்த பல பேருடைய வாழ்க்கை கடைசியில் நாசமாய் போய் முடிந்ததற்கு பல உதாரணங்களை சொல்லலாம் - சந்திரபாபு, சுருளிராஜன். ஆனால், நம்முடைய நடைமுறை வாழ்வின் சிக்கல்களையெல்லாம் சில மணி நேரங்கள் மறந்து நம்மை நம்மையுமறியாமல் வாய் விட்டு சிரிக்க வைத்து, நம்முடைய ஆரோக்கியத்தைப் பேணும் சிரிப்பு டாக்டர்கள். இவர்களுடைய அங்கீகாரம் உலகத்துக்கு முக்கியமானது.
கவிதைக்கும், கதைக்கும், இசைக்கும், பாடலுக்கும் நாம் தரும் முக்கியத்துவம் நகைச்சுவைக்கு நம்மால் தர முடிவதில்லை. ஜோக் தானே என்று அலட்சியமாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால், உண்மையில் மிக கடினமான பணி ஒருவரை சிரிக்க வைப்பதுதான். அழ வைப்பது என்பது மிக சுலபமான ஒன்றாக தான் எனக்கு தோன்றுகிறது.
உண்மையில் டிவிட்டரில் விளையாட்டாய் ஆரம்பித்த பிறகு தான் இதன் முக்கியத்துவமும், மதிப்பும் தெரிந்தது. நண்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டே இரண்டு தான். பின்னூட்டங்களில் விடுப்பட்டவர்களின் பெயர்களை சேருங்கள். பட்டியல் இடப்பட்டுள்ளவர்களின் புகைப்படங்கள், நகைச்சுவை துணுக்குகள், ஒற்றை வரி புகழ்பெற்ற வசனங்கள், இடம்பெற்ற படங்கள் என தோன்றியவற்றினை தொடர்ச்சியாக பட்டியலிடுங்கள். தெரிந்தே தான் கமல், ரஜினி மற்றும் சிவாஜியினை பட்டியலில் சேர்க்கவில்லை. சிரிப்பினையும், நகைச்சுவையினையேயும் வாழ்க்கையாக கொண்டவர்களை தான் இப்பட்டியலில் சேர்க்க விரும்புகிறேன். சிவாஜியில் ஆரம்பித்து இன்றைய ஜீவா வரை நிறைய பேர் நகைச்சுவை செய்தாலும் அதனை ஒரு Annex ஆக போடலாமேயொழிய முழு முதற் செய்தியாக போட இயலாது.
கணிசமான தகவல்கள் சேர்ந்தபின் இதனை ஒரு தனித்தளமாக போட விரும்புகிறேன். ஏற்கனவே ஒரு தடவை ’வீக்கி’ போட்டு கையை சுட்டுக் கொண்டதால் இந்த முறை எல்லா பரிமாற்றங்களும் பதிவிலேயே நடக்கட்டும். பின்பு இதை என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். இயன்றவரை கால வரிசையில் பட்டியலிட்டு இருக்கிறேன். இதிலும் மாற்றங்கள் வரும், அதையும் மாற்றி கால வரிசைப்படி தகவல்களை இணைப்போம்.
ஆண்கள்

- ’கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன்
- ’காகா’ ராதாகிருஷ்ணன்
- டி.ஆர். ராமச்சந்திரன்
- காளி என் ரத்தினம்
- ஏ.கருணாநிதி
- ’புளிமூட்டை’ ராமசாமி
- டி.எஸ்.துரை ராஜ்
- சாரங்கபாணி
- ”அய்யா தெரியாத்தைய்யா” ராமாராவ்
- பாலையா
- அப்ளாச்சாரி
- 'டணால்' தங்கவேலு
- சந்திரபாபு
- எம்.ஆர்.ராதா
- வி.கே.ராமசாமி
- 'குலதெய்வம்’ராஜகோபால்
- நாகேஷ்
- சோ ராமசாமி
- ஐசரி வேலன்
- எம்.ஆர்.வாசு
- 'டைப்பிஸ்ட்' கோபு
- நீலு
- 'கல்லாப்பெட்டி' சிங்காரம்
- சுருளி ராஜன்
- 'வெண்ணிற ஆடை' மூர்த்தி
- 'தேங்காய்' சீனிவாசன்
- 'என்னத்த' கன்னையா
- எஸ்.வி.சேகர்
- ஒய்.ஜி. மகேந்திரா
- மெளலி
- 'ராக்கெட்' ராமநாதன்
- 'லூஸ்' மோகன்
- அனுமந்து
- 'காத்தாடி' ராமமூர்த்தி
- கோவை அனுராதா
- ’பசி’ நாராயணன்
- ‘கறுப்பு’ நாராயணன்
- ’வெள்ளை’ நாராயணன்
- தவக்களை
- வீரப்பன்
- கவுண்டமணி
- செந்தில்
- விசு
- கிஷ்மு
- வினு சக்ரவர்த்தி
- ஹாஜா ஷெரீப்
- பகோடா காதர்
- சாமிக்கண்ணு
- ‘ஜோக்கர்’ துளசி
- சார்லி
- ’சங்கிலி’ முருகன்
- ஜனகராஜ்
- சிவாஜி
- எஸ்.எஸ்.சந்திரன்
- 'தயிர்வடை' தேசிகன்
- 'ஒரு விரல்' கிருஷ்ணாராவ்
- ‘இடிச்சபுளி’ செல்வராஜ்
- உசிலை மணி
- ‘கவிதாலயா’ கிருஷ்ணன்
- ’டெல்லி’ கணேஷ்
- குள்ள மணி
- 'ஒமக்குச்சி' நரசிம்மன்
- 'குண்டு' கல்யாணம்
- 'கிரேசி' மோகன்
- ‘வரதுக்குட்டி’ கோபி
- 'மாது' பாலாஜி
- ‘அடடே’ மனோகர்
- சின்னி ஜெயந்த்
- ராதா ரவி
- பாண்டியராஜன்
- லிவிங்க்ஸ்டன்
- ஜூனியர் பாலையா
- விவேக்
- வடிவேலு
- ‘செம்புலி’ ஜெகன்
- ‘அல்வா’ வாசு
- பாண்டு
- தியாகு
- தாமு
- வெங்கட்
- மயில்சாமி
- வையாபுரி
- மணிவண்ணன்
- சுந்தர்ராஜன் (இயக்குநர்)
- சுந்தர்ராஜன்
- ரமேஷ் கண்ணா
- மனோபாலா
- சந்தான பாரதி
- டி.பி. கஜேந்திரன்
- ’யுகி’ சேது
- ’பயில்வான்’ ரங்கநாதன்
- குமரிமுத்து
- கருணாஸ்
- ’கஞ்சா’ கருப்பு
- ’கிரேன்’ மனோகர்
- ’சிஸர்’ மனோகர்
- ’செல்’ முருகன்
- பாலாஜி
- சிங்கமுத்து
- முத்துக் காளை
- ’அல்வா’ வாசு
- ’போண்டா’ மணி
- 'கிரேசி’ வெங்கட்
- குமரேசன்
- சந்தானம்
- சத்யன்
- சுகுமார்
- எம்.எஸ்.பாஸ்கர்
- கொட்டாச்சி
- பெஞ்சமின்
- இளவரசு
- பிரேம்ஜி அமரன்
- வெங்கட்பிரபு
- மதன்பாப்
- சிட்டிபாபு
- சுமன் ஷெட்டி
- 'சித்தப்பா’ குமாரவேல
- ஸ்ரீ
- அனுமோகன்
- ‘கரட்டாண்டி’ அருண்குமார்
- மண்ணாங்கட்டி
- ‘தம்பி’ ராமைய்யா
- கிங்காங்
- சிவநாராயணமூர்த்தி
- சகாதேவன் - மகாதேவன் சகோதரர்கள்
- ‘காகா’ கோபால்
- பிரம்மானந்தம்
- 'சாப்ளின்’ பாலு
- சுதாகர் (??)
- டி.ஏ. மதுரம்
- அங்கமுத்து
- முத்துலெட்சுமி
- மனோரமா
- சச்சு
- எஸ்.என்.லட்சுமி
- ஏ.எம்.ராஜம்
- எம்.வி. சரோஜா
- சி.டி.ராஜகாந்தம்
- ராகினி
- காந்திமதி
- வடிவுக்கரசி
- ’அச்ச்சச்சோ’ சித்ரா
- பிந்து கோஷ்
- ஊர்வசி
- கொல்லங்குடி கருப்பாயி
- கோவை சரளா
- லலித குமாரி
- ஐஸ்வர்யா
- ஜெயலட்சுமி
- கல்பனா
- ’பரவை’ முனியம்மா
- சொப்னா
- ஆர்த்தி
- தேவதர்ஷினி
- ‘தேனி’ குஞ்சரம்மா
- ஷோபனா
- மீனாட்சி பாட்டி
Labels: சினிமா, தமிழ்நாடு, தமிழ்ப்பதிவுகள், நகைச்சுவை
Comments:
<< Home
நாராயணன்,
விடுபடல்களாக உடனடி நினைவுக்கு வருவது.
1) டி.ஆர்.ராமச்சந்திரன், சபாபதி படத்தின் கதாநாயகன். இந்த மாத காலச்சுவடில் அசோகமித்திரன் நாகேஷைப் பற்றி எழுதின கட்டுரையில் இவரைப் பற்றியும் நினைவு கூர்ந்திருக்கிறார்.
2) அப்ளாச்சாரி என்றொரு நடிகர். குள்ளமான உருவம். பல சமூகப் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். நெஞ்சில் ஒரு ஆலயம் திரைப்படத்தில் கிராமத்தானாக வருவார். நாகேஷின் ரோலை இவர்தான் செய்வதாக இருந்தது.
3) பசி நாராயணன் என்றொரு நடிகர். சுருள் முடி
4) கருப்பு நாராயணன் என்றொரு நடிகர். ரொம்ப வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். வியட்நாடு வீடு திரைப்படத்தில் வேலைக்காரனாக வருவார்.
5) எம்.ஆர்.ஆர்.வாசு (மறக்க முடியுமா)
6) புளிமூட்டை ராமசாமி
7) சபாபதியில் வேலைக்காரானாக வருபவர் (பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை)
நடிகையரில்
1) அங்கமுத்து என்றொரு பழைய நடிகை.
2) முத்துலட்சுமி என்றொரு நகைச்சுவை நடிகை. (அதான் தெரியுமே)
3) சி.டி. ராஜகாந்தம்
இன்னும் நினைவுப்படுத்திவிட்டு பிறகு வருகிறேன்.

//சபாபதியில் வேலைக்காரானாக வருபவர் (பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை) //
காளி என். ரத்தினம்.
பரவலாக கவனிக்கப்படாத பெயர் கூட அறியப்படாத பல திறமையான நடிகர்கள் தமிழ்த்திரையுலகில் இயங்கியிருக்கிறார்கள். பல நபர்கள் துணை நடிகர்களாகவும் கூட்டத்தில் வருபவர்களாகவுமே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டது யதார்த்தமான சோகம்.

நல்ல முயற்ச்சி. நான் கூட இது போன்று ஒன்று செய்ய வேண்டும் என்று நினைத்ததுண்டு.
//36 சிவாஜி
இது சிவாஜிகணேசன் ஆ??
விடுப்பட்ட சிலர்:
1. நம்பியார் - ஒரு பாக்கியராஜ் படம்.
2. மனோபாலா - எப்படி இருந்த நான்...
3. தவக்களை.
இயக்குநர் சங்கர் கூட எதோ ஒரு படத்தில் நகைச்சுவை பாத்திரம் செய்து உள்ளார். பெயர் நினைவில் இல்லை.

சுரேஷ்,
காளி. என்.ரத்தினம், டி.ஆர்.ராமச்சந்திரன் இருவரையும் ஏற்கனவே சேர்த்து விட்டேன். மற்றவர்களை இணைக்கிறேன்.
கறுப்பு நாராயணன் - ஒரு படத்தில் கவுண்டமணி, உடம்பு முழுக்க ஈயம் பூசுவார். அவரா நீங்கள் சொல்லும் நபர்?
”சோப்பு சீப்பு கண்ணாடி”யில் நாகேஷின் அஸிஸ்டெண்டாக ஒருவர் வருவார். அவர் பெயர் என்ன?

வெட்டி,
இந்த சிவாஜி, சிவாஜி கணேசன் இல்லை. ஜனகராஜுக்கு துணையாக அபூர்வ சகோதரர்களில் வருவார் (நீங்க எங்கயோ போயிட்டிங்க சார்) தொழில் முறையில் அவரொடு சவுண்ட் என்ஜினியர்

//காளி. என்.ரத்தினம், டி.ஆர்.ராமச்சந்திரன் இருவரையும் ஏற்கனவே சேர்த்து விட்டேன்.//
மன்னிக்கவும். சரியாக கவனிக்கவில்லை.
//உடம்பு முழுக்க ஈயம் பூசுவார். அவரா நீங்கள் சொல்லும் நபர்?//
அவரேதான்.
//சோப்பு சீப்பு கண்ணாடி”யில் நாகேஷின் அஸிஸ்டெண்டாக ஒருவர் வருவார்//
அவர் பெயர் வீரப்பன். அவரும் ஒரு இயல்பான நகைச்சுவை நடிகர். கவுண்டமணியின் பல படங்களுக்கு அவர்தான் 'டிராக்' எழுதிக் கொடுத்தார்.
சமீபத்தில் இறந்து போனார்.

நல்லது. இணைத்து விட்டேன்.
இவர்களின் பெயர்கள் என்ன?
வடிவேலு - பார்த்திபன் காமெடியில் “ஒரு யானை ஏறி மெதிஞ்ட்டு விளையாடிட்டு போயிருச்சு. என்னை விட மெலிஞ்சவன் ஒருத்தன் கிட்ட லாட்டரி சீட்டை கொடுத்திருக்கலாம்ல”
“மாமா பிஸ்கோத்து” (ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் படத்தில் பாண்டியராஜன், செந்தில் தவிர கூடவே வரும் இன்னொரு நபர் யார்?
பூர்ணம் விஸ்வநாதன், ரங்காராவ், வி.எஸ்.ராகவன் - இந்த மூவரும் நகைச்சுவையின் கீழ் வருவார்களா
7G ரெயின்போ காலனி, ஜெயம் படங்களில் குள்ளமாக ஒருவர் வருவார். தெலுகு நடிகர் என்று நினைக்கிறேன்.
சுதாகரை நகைச்சுவை நாயகர்கள் பட்டியலில் சேர்க்கலாமா?
கவிதாலயா கிருஷ்ணனை விட்டு விட்டோம். சேர்த்து விடுகிறேன். பாலச்சந்தர், பாரதிராஜா, ஷங்கர், பாலா, சேரன், கே.எஸ்.ரவிக்குமார், பாக்யராஜ் பாசறையிலிருந்து யார் யார் விடுபட்டுள்ளார்கள்

இயக்குநர் டிபி கஜேந்திரன்
பயில்வான் ரங்கநாதன் (இவர் ஒரு பத்திரிகை நிருபரும் கூட என்பது பலருக்குத் தெரியாது)
பெயர் தெரியவில்லை. பல படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த், பெஞ்சமின் சாயலில் இருப்பார். (சவால் திரைப்படத்தில் பாதி முகத்தை மூடிக் கொண்டு "நான் கூட ரஜினிகாந்த்' மாதிரி இருக்கிறேன்" என்பார்)
குமரிமுத்து
நடிகையர்களில் நகைச்சுவை வகையில் முன்னாள் கவர்ச்சி நடிகைகளையும் சேர்க்காமென்றால் ஷர்மிலி,அனுஜா போன்றவர்களைச் சேர்க்கலாம்.
பிந்துகோஷ்

//“மாமா பிஸ்கோத்து”//
இவர் பெயர் துளசி என்று நினைக்கிறேன். முகத்தை அஷ்டகோணலாக்கி சிரிக்க வைப்பார். இப்போது சீரியல்களில் நடிப்பதை கவனித்திருக்கிறேன்.
'வெள்ளை நாராயணன்' என்றொரு நபரும் உண்டு. அம்மன் கோயில் கிழக்காலே' திரைப்படத்தில் விஜயகாந்த்தின் பரிவாரத்தில் ஒருவராக வருவார்.
சாமிக்கண்ணு (ஜானியில் ஜெயமாலினி ரசிகர்)
லொள்ளு சபா புகழ் - சாமிநாதன்,ஜீவா, மனோகர் இவர்களையும் சேர்க்கலாமா?
பாக்யராஜை நினைவுப்படுத்தும் ஒரு நகைச்சுவை நடிகர்,
சந்திரபாபுவை நினைவுப்படுத்தும் ஒரு பழைய நகைச்சுவை நடிகர்,
sriதரின் படங்களில் பிரத்யேகமான குரலுடன் பெரிய கண்ணுடன் ஒருவர் நடிப்பார்.
இவர் பெயர்கள் எல்லாம் அறியாமல் இருப்பதைப் பற்றி...

குமரி முத்து, பயில்வான் ரங்கநாதன், TP கஜேந்திரன் சேர்த்தாகிவிட்டது. மிக முக்கியமான நபர்கள். பிந்து கோஷ் ஒகே. மற்றவர்கள் சரியாக வருவார்கள் என்று தோன்றவில்லை. ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ் கூட (டபுள்ஸ் ஹோட்டல் முதலாளி) சில படங்களில் நடித்திருப்பார்.
ஆனந்த்பாபுவினை சேர்க்க முடியுமா ? தெரியவில்லை. கொஞ்சமாய் வந்தாலும், பஞ்ச தந்திர மொத்தக் கூட்டத்தையும் (கமல், ஜெயராம் தவிர்த்து) போடமுடியும் என்று தோன்றுகிறது. ஸ்ரீமன் - பஞ்ச தந்திரம்,போக்கிரி மற்றும் சேது. யுகிசேது பல படங்கள் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு யுகி சேதுவினை மட்டும் இணைக்கிறேன்.

//இவர் பெயர் துளசி என்று நினைக்கிறேன். முகத்தை அஷ்டகோணலாக்கி சிரிக்க வைப்பார். இப்போது சீரியல்களில் நடிப்பதை கவனித்திருக்கிறேன்.//
நீங்கள் சொல்வது ஜோக்கர் துளசி, இப்போது கோலங்கள் சீரியலிலும் அவ்வப்போது பார்த்திருக்கிறேன்.
லொள்ளூ டீம் - அதில் சந்தானத்தினை தவிர எவரும் தனியாக பல படங்கள் செய்யவில்லையே
வெள்ளை நாராயணன் - சூரியன் பட குமாஸ்தா. கவுண்டர் > “என்னடா நாராயணா, குளிக்கலையென்னாலும் நெத்தில பட்டையோட ஜம்முன்னு இருக்க, இந்தமாதிரி தொழிலுக்கு இப்படித்தான் இருக்கணும்.

நல்ல முயற்சி,
ஏ.கருணாநிதி,
கனல் கண்ணன்,
'அய்யா தெரியாதைய்யா' ராமாராவ்
வினுசக்கரவர்த்தி
நாராயண்ஜி, எண்.7. சாரங்கபாணி என்றிருக்கவேண்டுமோ?

டிவிட்டர்ல விளையாட ஆரம்பிச்சது இங்க இப்படி வந்துருச்சா. சூப்பர். நாங்கூட யாரவது posterusலபோடப்போறங்கன்னு பாத்தேன். கலக்கல்.
ஆசாத் ஜி,
நீங்கள் எழுதிய மூவருமே மறக்க முடியாதவர்கள். இணைத்து விடுகிறேன்.நீங்களும் கொஞ்சம் order-ஐ சரி பார்த்தீர்களென்றால் நன்றாக இருக்கும். கனல் கண்ணன், தனிச்சையாக நகைச்சுவை நடிகராக பரிமளிக்கவில்லை என்று தோன்றுகிறது.

மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்கள் கூட காமெடியில் கலக்கி இருக்கிறாரே.. (காதலா, காதலா.. காதல் மன்னன்)
அப்புறம்.. சீரியஸாக காமெடி செய்யும்
J.K. Rithees, Doctor.Vijay...
அப்புறம்.. சீரியஸாக காமெடி செய்யும்
J.K. Rithees, Doctor.Vijay...
லொள்ளு சபா சந்தானம் (பொல்லாதவன், சம்திங் சம்திங், மன்மதன்) லொள்ளு சபா ஜீவா (குருவி)
ப்ரேம்ஜி (சென்னை 28, சரோஜா)
பாலசந்தர் படங்களில் ஒருவர் அடிக்கடி வருவார் (சர்வர் சுந்தரத்தில் முதலில் ரங்காராவிற்கு அசிஸ்டண்ட் பிறகு நாகேஷுக்கு, பூவா தலையாவில் குற்றால விடுதி ரூம்பாய், இன்னபிற நாகேஷ் படங்களில் எடுபிடி)
ஒருவிரல் கிருஷ்ணாராவ்
மணிவண்ணன்
இயக்குனர் சுந்தர்ராஜன்

சோப்பு சீப்பு கண்ணாடி”யில் நாகேஷின் அஸிஸ்டெண்டாக ஒருவர் வருவார். அவர் பெயர் என்ன?
A. வீரப்பன்.
கவுண்டருக்கு பல படங்களில் காமெடி டிராக் எழுதியவர். (வை.கா )

ஜனகராஜுக்கு துணையாக அபூர்வ சகோதரர்களில் வருவார் (நீங்க எங்கயோ போயிட்டிங்க சார்)
சந்தான பாரதியின் சகோதரர்.
சந்தான பாரதியின் சகோதரர்.
பசி நாராயணன் { Ref }
சூரியன் படத்தில் கவுண்டர்.
“என்னடா நாராயணா..
குளிக்கிறியோ இல்லையோ பொட்டு மட்டும் பெரிசா வைக்கிற. ஆனா இந்த வேலை செய்றவங்க இப்படித்தான் இருப்பாங்க””

எம்.என்.கிருஷ்ணன் - அன்புக்கரங்கள், சபாஷ் மீனா, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர்.
எஸ்.வி.ஷண்முகம் - மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நீதிபதி, உலகம் சிரிக்கிறது,போன்ற நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர்.
Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]