Apr 9, 2009
[ஈழம்] இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?
Disclaimer: இதய பலவீனம் உள்ளவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு இந்த பதிவு ஏற்புடையதல்ல.
ஒரு புகைப்படம் 1000 சொற்களுக்கு சமம் என்றொரு பழமொழி உண்டு. கீழ்க்காணும் புகைப்படங்கள் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை. புகைப்படங்கள் மகா கோரமானவை.இதன் shock value விற்காக இந்த புகைப்படங்கள் இங்கே பிரசூரிக்கப்படவில்லை. இதன் பின்னிருக்கும் அடக்குமுறையும், அரசாங்க வன்முறையும் தான் இதை வெளியிட தூண்டியது.இதனை வெளியிடுதலில் வருத்தத்தினை விட கோவமும், கையாலாகதத்தனமும் தான் மிஞ்சுகிறது. மக்கள் இனி முடிவெடுக்கட்டும்.

Labels: இந்தியா, ஈழம், சமூகம், தமிழ்நாடு
Comments:
<< Home
அனைத்து உலக நாடுகளும் ஓரினம் அழிவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பதும் களத்திலிருந்து நேரடியாக நிலமையை அறியும் ஐநா தனது பாதுகாப்பு அவையின் அதிகாரத்தில் படைகளை அனுப்பி தடுக்காமல் வேண்டுதல்கள் விடுத்த வண்ணம் இருப்பதும் வேதனையாக இருக்கிறது :((
தேர்தல் முடிந்து விட்டதே! யாருக்கு என்ன , எவ்வளவு என்பது தான் இனி கவலை... பதிவகளைக் கேட்டுப் பெறுவதற்காக முதுகு வலிகளை மறந்து வெகு தூரம் பறக்கலாம்! ஓட்டுப் போடாத மக்கள் மீது கோபம் கொண்டு பழத்தோட்டத்தில் ஓய்வெடுக்கச் செல்லலாம்!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]