May 18, 2009
வீரவணக்கம் - பிரபாகரன் மற்றும் ஒட்டு மொத்த ஈழத்தமிழனத்திற்கும்!

அம்மாவோடு பாசம் போனது
அப்பாவோடு அறிவு போனது
என் ‘தம்பி’ யோடு தேசம் போனது
இனி தமிழனமும் தமிழ்மானமும்
நன்றாக காற்றிலாடும்
டெல்லியின் கரவொலியிலும்,
அறிவாலயத்தின் அதிசிரிப்பிலும்
மெளனமாய் மறைந்து போகும்
எம்மக்களும், அவர் உயிர்களும்
Labels: இலங்கை, ஈழம், தமிழ்நாடு, பிரபாகரன்
Subscribe to Posts [Atom]